காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கராகலை மற்றும் அறி வியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் தொடர் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கராகலை மற்றும் அறி வியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் தொடர் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சென்னையை சேர்ந்த ஏஸ் பின்ஸ்டெக் என்ற நிறுவனம் தங்களின் நிறுவ னத்திற்கு தேவையான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக நேர்முகத் தேர்வினை கல்லூரியில் 9.3.26 அன்று நடத்தியது. இதில் தேர்வு செய்யப்பட்ட 27 மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர். கலை. இராம. வெங்கடேசன் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும் அவர் கூறுகையில் கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேலை வாய்ப்பு முகாம்கள், திறன் கல்வி ஆகியவை தொடர்ச்சி யாகநடத்தப்பட்டு வரு கின்றன,இந்த வாய்ப்பு மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களின் திறமைகளை வளர்த்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்று அறிவுறுத்தினார் இந்த நிகழ்ச்சியில் பின்ஸ்டெக் நிறுவன த்தின் மனித வள நிர் வாகி ஸ்ரீஹரி, கல்லூரி யின்துறைதலைவர்கள் ஏஸ் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு அலு வலர் முனைவர் வா.வினுசக்கரவர்த்தி நன்றி கூறினார்.

- தங்க தாரகை, புரட்சி தலைவி அம்மா 78 வது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட கழகம், காஞ்சிபுரம் கிழக்கு பகுதி கழகம்,23 வது வார்டு சார்பில் திருவள்ளூவர் தெரு பகுதியில் கிழக்கு பகுதி கழக கைத்தறி பிரிவு செயலாளர் குமார் ஏற்பாட்டில் பகுதி கழக செயலாளர் பாலாஜி முன்னிலையில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் அம்மா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் உடன் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி,பகுதி கழக செயலாளர் கோல்டு ரவி,பொது குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ்,மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சிந்தன், மாவட்ட கைத்தறி பிரிவு இணை செயலாளர் கோபால்,மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் விஸ்வநாதன்,பகுதி கழக துணை செயலாளர் கபாலி, உத்திரமேரூர் நகர செயலாளர் ஜெய விஷ்ணு,பகுதி கழக இணை செயலாளர் கோல்டு கணேஷ்,பகுதி எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செல்வகுமார், பகுதி அம்மா பேரவை செயலாளர் வினோத் பாபு சிங்,பகுதி அம்மா பேரவை தலைவர் காஞ்சி ராஜா, பகுதி கழக இளைஞர் அணி செயலாளர் என்.எஸ்.கே. ஸ்ரீதர்,பகுதி வர்த்தக அணி செயலாளர் ராஜா,வட்ட செயலாளர்கள் சம்பத் தனபால், சிவகுமார் ,மோத்திலால், ஆர்.டி.சேகர்,அம்மா பாலு,ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பார்த்தசாரதி,மற்றும் வட்ட நிர்வாகிகள் சந்திரசேகர்,ராதா பூபதி, சக்திவேல், பாலமுருகன்,தம்பிகா, சந்தானம், ராமசாமி, மகளிரணி நீலாவதி, மாதவி உள்ளிட்டோர் உள்ளனர்1
- Post by Vinayagam Vinayagam1
- Post by Kuppusamy4
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் டிஎன்டியுசி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது .நிகழ்விற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.சேகர் தலைமை தாங்கினார்.மாநில செயற்குழு உறுப்பினர் டி.கே. மாரிமுத்து முன்னிலை வகித்தார். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில தொழிற்சங்க தலைவர் ஜி.ஆர்.மூர்த்தி, பொதுச் செயலாளர் செல்வமணி பங்கேற்றனர். நிகழ்வை ஒட்டி ஆட்டோ சங்கப் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டதோடு, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.4
- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் வசிப்பவர் மோகன்தாஸ் இவரது மனைவி ரஞ்சிதா இவர்களது மகன் ரித்தீஷ் திருப்பத்தூர் நகராட்சிக்கு அருகாமையில் உள்ள அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவர் அதே பள்ளியில் உதவி மாணவத் தலைவராகவும் (ASPL) இருந்து உள்ளார் இந்நிலையில் பள்ளி விடுமுறை நாள் என்பதால் ரித்தீஷ் தன்னுடைய சக மாணவர்களுடன் வெளியே சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது யாரும் வீட்டில் இல்லாத நிலையில் பள்ளி மாணவன் ரித்தீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்த குடும்பத்தார் கத்தி கூச்சலிட்டு ரித்தீஷின் சடலத்தை மீட்டு உள்ளனர். பின்பு தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறை ரித்தீஷின் சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகப்படும்படியான காரணங்கள் ஏதேனும் உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.1
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகே உள்ள செந்தாரப்பள்ளியில் அமைந்துள்ள ஆக்ஃபோர்டு பப்ளிக் பள்ளியில் யு.கே.ஜி. முடித்த முதல் வகுப்புக்கு அடியெடுத்து வைக்கும் பள்ளி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் அவார்டு வழங்கும் விழா நடைப்பெற்றது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1