முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 9 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மலர் அஞ்சலி தூத்துக்குடி. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவிற்கிணங்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாநில அதிமுக வர்த்தக அணி செயலாளரும்; முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் தூத்துக்குடி அண்ணா நகர் டூவிபுரம் சந்திப்பில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் அம்பேத்கர்நகர் முத்தையாபுரம் சந்திப்பிலும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் மில்லை ராஜா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் ஜோதிமணி, முருகேசன், துணை செயலாளர்கள் பொன்ராஜ், சகாயராஜ், வடக்கு மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் நாகூர் பிச்சை, டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் உமரி ராஜேஷ்குமார், முன்னாள் மாவட்ட மீனவரணி செயலாளர் அகஸ்டின், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் மாரியப்பன், மாவட்ட மகளிரணி துணைச்செயலாளர் சண்முகத்தாய், மாவட்ட முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர்கள் ஜோசப், துரைப்பாண்டியன், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம், மத்திய வடக்கு பகுதி சிறுபாண்மை பிரிவு செயலாளர் அசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜன் கண்ணா, முன்னாள் தொகுதி செயலாளர் ஞாயம் ரொமால்ட், வட்ட செயலாளர்கள்; சகாயராஜ், ஜெனோபர், அருண்குமார், அந்தோணி ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் அந்தோணியப்பா, அசரியான், ஜேடியம்மா, சாந்தி, முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் என்.சிவசுப்பிரமணியன், இயக்குனர்கள் அன்பு லிங்கம், சங்கரி, மீனவர் சங்க பிரதிநிதிகள் ஜேசுராஜ், பாலன், முன்னாள் வட்ட செயலாளர்கள் கோட்டாளமுத்து, பாக்யராஜ், மோகன், லோகு கணேஷ், முன்னாள் கவுன்சிலர் சந்திரா, உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி, முன்னாள் யூனியன் கவுன்சிலர் தருவை அமலதாசன்பழம், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், சகாயராஜ், சங்கர், சண்முகராஜ், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், சுப்புராஜ், மின்சாரப் பிரிவு நெல்லை மண்டல தலைவர் மகாராஜன், தெர்மல் திட்ட செயலாளர் அய்யாசாமி, தெர்மல் அண்ணா தொழிற்சங்க பொருளாளர் ரவிக்குமார், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க நகர பொருளாளர் கார்த்தீசன், சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ், பிரபாகரன், அபுதாஹிர், பேச்சாளர் அனல் ராஜசேகர், மற்றும் குருசாமி, சந்தனராஜ், ஸ்டாலின், அந்தோனி ராஜ், ஆசைத்தம்பி, பழனி, ராஜ்குமார், சந்தனராஜ், பாபநாசம், தனுஷ், அந்தோனி செல்வராஜ், துறைமுகம் ராஜ் குமார், ஆறுமுகம், சித்திரை வேல், மணிகண்டன், சுப்புராஜ், ஜோதிகா மாரி, ஆபிரகாம், முனியசாமி, ராஜசேகர், வெங்கடாசலம், பொன்ராஜ், ஆறுமுகம், மாவட்ட மகளிர் அணி சாய் சுதா, மகளிர் அணியினர் ஜிபுலியா, பபினாம்மா, ஜீவா, பொண்ணு தாய், முத்துமாரி, ரெக்ஸி, மாரியம்மாள், லெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

- இந்த *மழைக்காலத்தில்* *ஒழுகும்* *கூரை* வீட்டில் *சேறும்* *சகதியால்* அவதியுறும் மக்களுக்கு *மளிகைப்* *பொருட்கள்* மற்றும் *தார்ப்பாய்* போன்ற வேண்டியதை *கொடுக்க* *உங்களின்* உதவி கிடைக்குமா🙏🏻😞 தொடர்புக்கு பயன் படுத்தவும் :94871847211
- ரம்யா கிருஷ்ணன் கேரள Saree..❤️👍1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பாக கிழக்கு ஒன்றிய செயலாளரும் அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான துரை.சண்முகபிரபு ஏற்பாட்டில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளருமான ரெத்தினசாமி தலைமையில் ஏராளமான அதிமுகவினர் பாபநாசம் அரசு மருத்துவமனையில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக வெண்கலத்தினால் செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- ஜெயலலிதா அவர்களின் நினைவுதினம். அவருடைய அரசியல்.1
- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள்1
- Post by தில்லை பசி தீர்த்தல் ஆதரவட்ட உணவு அளித்தல் அறக்கட்டளை கடலூர் மாவட்டம் சிதம்பரம்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- நயினார் நாகேந்திரன் கைதை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் (4-12-2025) வெள்ளிக்கிழமை அன்று இரவு முத்தையாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.1