Shuru
Apke Nagar Ki App…
டாஸ்மாக் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் திருட்டு சேலம் மாவட்டம் கெங்கவல்லி தம்மம்பட்டி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றி வரும் ராஜமாணிக்கம் மற்றும் ஆனந்த் ஆகியோர் கடை முன்பு தனது இருசக்கர வாகனங்களை நிறுத்தி உள்ளனர். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இருவரது இருசக்கர வாகனங்களையும் திருடி உள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
சிலம்பரசன்