logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ நிர்மல் குமார் மின்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

10 hrs ago
user_சு.இரத்தினவேல்
சு.இரத்தினவேல்
Madurai South, Tamil Nadu•
10 hrs ago
02cac523-3e5d-4a3c-b351-f69206c267a8

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ நிர்மல் குமார் மின்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் குறைந்ததால், தண்ணீர் தேடி வந்த யானைக் கூட்டம் தேக்கடி படகு சவாரி பகுதிக்கு வந்தது. இந்த அரிய காட்சியை கண்ட சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.
    1
    தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் குறைந்ததால், தண்ணீர் தேடி வந்த யானைக் கூட்டம் தேக்கடி படகு சவாரி பகுதிக்கு வந்தது. இந்த அரிய காட்சியை கண்ட சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.
    user_Vivek Selvaa
    Vivek Selvaa
    Television Channel பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • பிரிவும்Vsபொறுமையும் !!! காத்திருப்பதும் உன் சுகம் தான் !!!
    1
    பிரிவும்Vsபொறுமையும் !!! காத்திருப்பதும் உன் சுகம் தான் !!!
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தேனியில் மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது* *சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, தேனி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து கிக் பாக்ஸிங் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்* *தேனியில் மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது* *சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, தேனி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து கிக் பாக்ஸிங் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்* தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் மற்றும் தேனி மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி தேனியில் நடைபெற்று வருகிறது தேனி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியானது வருகிற 10-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை, காஞ்சிபுரம், சேலம், மதுரை, திருச்சி, திண்டுக்கல், அரியலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து சுமார் 1000 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு அவர்களுக்கு பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்று வருகிறது இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வரக்கூடிய மாதங்களில் தொடர்ந்து நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தனர் பேட்டி - சுரேஷ் பாபு (தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் செயலாளர்)
    2
    தேனியில் மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங்  சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது*

*சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, தேனி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து கிக் பாக்ஸிங் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்*
*தேனியில் மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங்  சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது*
*சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, தேனி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து கிக் பாக்ஸிங் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்*
தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் மற்றும் தேனி மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி தேனியில் நடைபெற்று வருகிறது
தேனி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியானது வருகிற 10-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது 
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை, காஞ்சிபுரம், சேலம், மதுரை, திருச்சி, திண்டுக்கல், அரியலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து சுமார் 1000 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு அவர்களுக்கு பல்வேறு பிரிவுகளாக போட்டிகள்  நடைபெற்று வருகிறது 
இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வரக்கூடிய மாதங்களில் தொடர்ந்து நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில்  பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தனர்
பேட்டி - சுரேஷ் பாபு (தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் செயலாளர்)
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த குமாரவாடி கிராமத்தில், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றதை முன்னிட்டு கோலாகலமாகக் கொண்டாடினர். வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், விசிலடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த கொண்டாட்டம் வையம்பட்டி தெற்கு ஒன்றிய நிர்வாகி பசுபதி தலைமையில் நடைபெற்றது.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த குமாரவாடி கிராமத்தில், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றதை முன்னிட்டு கோலாகலமாகக் கொண்டாடினர். வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், விசிலடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த கொண்டாட்டம் வையம்பட்டி தெற்கு ஒன்றிய நிர்வாகி பசுபதி தலைமையில் நடைபெற்றது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைந்துள்ள மெய்கண்ணுடையாள் கோயிலில் சித்திரை திருவிழா விமர்சியாக நடைபெறுகிறது. இதன் முக்கிய நிகழ்வான ஆடலும் பாடலும் நிகழ்ச்சி பக்தர்களை வெகுவாக கவரும்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைந்துள்ள மெய்கண்ணுடையாள் கோயிலில் சித்திரை திருவிழா விமர்சியாக நடைபெறுகிறது. இதன் முக்கிய நிகழ்வான ஆடலும் பாடலும் நிகழ்ச்சி பக்தர்களை வெகுவாக கவரும்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் உள்ள ஆலம்பாடி பிட்டம நாயக்கர் மாலைக்கோவில் சித்திரைத் திருவிழா நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது. ஆண்கள், பெண்கள் இணைந்து பாரம்பரிய கும்மி நடனமாடி உற்சாகத்துடன் விழாவை கொண்டாடினர். வரும் நாட்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
    1
    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் உள்ள ஆலம்பாடி பிட்டம நாயக்கர் மாலைக்கோவில் சித்திரைத் திருவிழா நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது. ஆண்கள், பெண்கள் இணைந்து பாரம்பரிய கும்மி நடனமாடி உற்சாகத்துடன் விழாவை கொண்டாடினர். வரும் நாட்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    13 hrs ago
  • தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதை அடுத்து, தேனியில் த.வெ.காவினர் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய பேருந்து நிலையம் அருகே பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    1
    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதை அடுத்து, தேனியில் த.வெ.காவினர் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய பேருந்து நிலையம் அருகே பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மழைநீர் உறிஞ்சுக் குழி சுவர், ஒரு மாதத்திற்குள் மழையால் இடிந்து சேதமடைந்தது. தரமற்ற கட்டுமானம் குறித்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும் கேள்வியும் எழுப்பியுள்ளனர்.
    1
    பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மழைநீர் உறிஞ்சுக் குழி சுவர், ஒரு மாதத்திற்குள் மழையால் இடிந்து சேதமடைந்தது. தரமற்ற கட்டுமானம் குறித்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும் கேள்வியும் எழுப்பியுள்ளனர்.
    user_Vivek Selvaa
    Vivek Selvaa
    Television Channel பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • அறிந்து_கொள்வோம்Vsவாழ்ந்து_காட்டுவோம் !!! கேட்பதை தெளிவாக கேட்போம் !!!
    1
    அறிந்து_கொள்வோம்Vsவாழ்ந்து_காட்டுவோம் !!! கேட்பதை தெளிவாக கேட்போம் !!!
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.