ஓப்போ இந்தியாவின் புதிய F31 5G series அறிமுகம் ...! கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஓப்போ இந்தியா தனது பிரபலமான எஃப் வரிசையில் புதிய எஃப்31 5G தொடரை ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் நீண்டகால நம்பிக்கையும், மென்மையான செயல்திறனும் தேவையெனவும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த வரிசை, எஃப்31 ப்ரோ+, எஃப் 31 ப்ரோ மற்றும் எஃப் 31 என்ற மூன்று மாடல்களில் கிடைக்கிறது. வலுவான கட்டமைப்பு, நீண்ட ஆயுள் பேட்டரி, வெப்பம் குறைக்கும் திறன் மற்றும் வலுவான இணைய இணைப்பு வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட் போன்கள், இந்திய சந்தையில் ரூ 35,000 க்குக் கீழ் கிடைக்கும் மிக உயர்தர சாதனங்களாகும்.இந்தியாவின் அதிக வெப்ப சூழலை கருத்தில் கொண்டு, எஃப் 31 5ஜி தொடரை முன்னோடியான தேமல் டிசைன் கொண்டது. ப்ரோ+ மாடலில் 5,219 mm² அளவுள்ள வேப்பர் சேம்பர், ப்ரோ மற்றும் எஃப் 31 மாடல்களில் முறையாக 4,363 mm² மற்றும் 4,300 mm² சேம்பர்கள் உள்ளன.இதில் எக்ஸ்பான்டட் கிராஃபைட் அடுக்குகள் சேர்த்து, 43° செல்சியஸ் வரை வெப்ப சூழலிலும் ஸ்மார்ட்போன்கள் தடையில்லாமல் மென்மையாக செயல்பட உதவுகின்றன.சாப்ட்வேர் மட்டத்தில் ஓப்போவின் டூயல் எஞ்சின் ஸ்மூத்னஸ் சிஸ்டம் மற்றும் லுமினஸ் ரெண்டரிங் இன்ஜின் மூலம், ஸ்மார்ட் போன் 72 மாதங்கள் 6 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக மென்மையாகவும் நம்பகமாகவும் செயல்படக்கூடியதாக உள்ளது.மேம்பட்ட ஏஐ மற்றும் கேமரா வசதிகள்:50 மெகா பிக்சர்ஸ் மெயின் கேமரா, 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா மற்றும் பல ஏஐ வசதிகள் உள்ளன. 4கே வீடியோ பதிவு செய்யும் திறனும் கொண்டது.பேட்டரி மற்றும் சார்ஜிங்:7,000mஎ ஹெச் பேட்டரி, 80W சூப்பர்வூக் ஃப்ளாஷ் சார்ஜ் மூலம் 30 நிமிடங்களில் 58% சார்ஜ், ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் வசதிகள். பேட்டரி ஆயுள் 5 ஆண்டு களுக்கு மேல் நீடிக்கும் மேலும் எஃப் 31 தொடரை செப்டம்பர் 19 முதல் இந்திய முழு நாடு பரப்பு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஓப்போ இ-ஸ்டோர், ஃப்ளிப்கார்ட், அமேசான்) சேனல்களில் கிடைக்கும்.
ஓப்போ இந்தியாவின் புதிய F31 5G series அறிமுகம் ...! கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஓப்போ இந்தியா தனது பிரபலமான எஃப் வரிசையில் புதிய எஃப்31 5G தொடரை ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் நீண்டகால நம்பிக்கையும், மென்மையான செயல்திறனும் தேவையெனவும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த வரிசை, எஃப்31 ப்ரோ+, எஃப் 31 ப்ரோ மற்றும் எஃப் 31 என்ற மூன்று மாடல்களில் கிடைக்கிறது. வலுவான கட்டமைப்பு, நீண்ட ஆயுள் பேட்டரி, வெப்பம் குறைக்கும் திறன் மற்றும் வலுவான இணைய இணைப்பு வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட் போன்கள், இந்திய சந்தையில் ரூ 35,000 க்குக் கீழ் கிடைக்கும் மிக உயர்தர சாதனங்களாகும்.இந்தியாவின் அதிக வெப்ப சூழலை கருத்தில் கொண்டு, எஃப் 31 5ஜி தொடரை முன்னோடியான தேமல் டிசைன் கொண்டது. ப்ரோ+ மாடலில் 5,219 mm² அளவுள்ள வேப்பர் சேம்பர், ப்ரோ மற்றும் எஃப் 31 மாடல்களில் முறையாக 4,363 mm² மற்றும் 4,300 mm² சேம்பர்கள் உள்ளன.இதில்
எக்ஸ்பான்டட் கிராஃபைட் அடுக்குகள் சேர்த்து, 43° செல்சியஸ் வரை வெப்ப சூழலிலும் ஸ்மார்ட்போன்கள் தடையில்லாமல் மென்மையாக செயல்பட உதவுகின்றன.சாப்ட்வேர் மட்டத்தில் ஓப்போவின் டூயல் எஞ்சின் ஸ்மூத்னஸ் சிஸ்டம் மற்றும் லுமினஸ் ரெண்டரிங் இன்ஜின் மூலம், ஸ்மார்ட் போன் 72 மாதங்கள் 6 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக மென்மையாகவும் நம்பகமாகவும் செயல்படக்கூடியதாக உள்ளது.மேம்பட்ட ஏஐ மற்றும் கேமரா வசதிகள்:50 மெகா பிக்சர்ஸ் மெயின் கேமரா, 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா மற்றும் பல ஏஐ வசதிகள் உள்ளன. 4கே வீடியோ பதிவு செய்யும் திறனும் கொண்டது.பேட்டரி மற்றும் சார்ஜிங்:7,000mஎ ஹெச் பேட்டரி, 80W சூப்பர்வூக் ஃப்ளாஷ் சார்ஜ் மூலம் 30 நிமிடங்களில் 58% சார்ஜ், ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் வசதிகள். பேட்டரி ஆயுள் 5 ஆண்டு களுக்கு மேல் நீடிக்கும் மேலும் எஃப் 31 தொடரை செப்டம்பர் 19 முதல் இந்திய முழு நாடு பரப்பு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஓப்போ இ-ஸ்டோர், ஃப்ளிப்கார்ட், அமேசான்) சேனல்களில் கிடைக்கும்.
- சாதரான சாக்கு பை டிரஸ். இதன் விலை பாருங்கள் 2999 தான். ஒரு சாக்கு விலை இவ்வளவா? இதுவும் மக்கள் மத்தியில் அதிகமாக விரும்ப பட்டு விடுமோ? யாருக்கு தெரியும்.1
- Post by Santhosh Santhosh3
- Tn38dh5214. அனைவருக்கும் வணக்கம் 19. 12. 2025. அன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா கீரனூர் டு நால்ரோடு சாலை கவலை காட்டு வலசு என்னும் இடத்தில் இரு கார்கள் வாகன விபத்தில் காயம் பட்ட நபரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளித்து பின்பு கோவை நீலாம்பூர் ராயல் கேர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அளித்து சென்ற பொழுது பல்லடத்தில் இருந்து சூலூர் செல்லும் வரை மிகவும் ஆபத்தான முறையில் நெருங்கி நெருங்கி வாகனத்தை இயக்கியதால் நாம் ஆம்புலன்ஸ் ஓட்டும் போது பதட்டத்தில் ஓட்டப்படுகின்றனர் திடீரென்று நாம் பிரேக் அடித்தால் பின்னாடி வந்து அடித்து விடுவாரோ என்ற ஒரு பயத்துடன் வாகனத்தை இயக்கினேன் இதைப் பற்றி தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் நிர்வாகியிடம் வீடியோ மற்றும் வாகன பதிவு எண் ஒப்படைக்கப்பட்டது இதை காவல்துறை அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து இதுபோல் வாகனங்கள் ஆம்புலன்சை பின் தொடர்ந்து வருவதை சரி செய்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்1
- அரசு மருத்துவமனையில் உப்பு மாத்திரை கிடைக்க கோரிக்கை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நோயாளிகள் இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்லுகின்றனர் தற்போது இங்கு உப்பு மாத்திரை கிடைப்பதில்லை வெளிகடையில் வாங்கி சாப்பிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே அரசு மருத்துவமனைக்கு தடை இன்றி உப்பு மாத்திரை கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- Romance ❤️🫶1
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (19.12.2025) வெளியிட்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, உதவி தேர்தல் அலுவலர்கள் ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி, உதவி ஆணையர் (ஆயம்) பழனி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சம்பத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.1
- Post by Manoj Sriveerapathiran1
- இராமநாதபுரம். பொட்டகவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. கோரிக்கை நிறைவேற்ற படுமா?1