Shuru
Apke Nagar Ki App…
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வேலு நாச்சியார் லயன்ஸ் கிளப் மற்றும் பசுமை சுற்றுலா நிறுவனம் இணைந்து பௌர்ணமிதோறும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்ககும் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பசுமை சுற்றுலா நிறுவனத்தின் நிர்வாகிகள் பரணிதரன் கனகா ஆகியோர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் வேலுநாச்சியார் லயன் கிளப் நிர்வாகி தில்லைநாயகி சம்மந்தம், கனகலெட்சுமி, ஓய்வு பெற்ற சாமிநாதன் , மாவட்ட தலைவர்கள் சம்மந்தம், பிரபாகரன், வல்லளார் சமய சன்மார்க்க சங்கநிர்வாகி ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகுமார்.மு

More news from Virudhunagar and nearby areas