தருவைகுளத்தில் பொங்கல் தொகுப்புடன் ரூ 3 ஆயிரத்தை பொதுமக்களுக்கு ஓட்டப்பிடாரம் திமுக ஓன்றிய செயலாளர் இளையராஜா வழங்கினாா். தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் சென்னை ஆலந்தூா் பட்டுரோடு நியாயவிலைக்கடையில் அாிசி குடும்ப அட்டை தாரா்களுக்கு ஓரு கிலோ அாிசி ஓரு கிலோ சா்க்கரை ஓரு முழு கரும்பு ஆகிய பொங்கல் பாிசு தொகுப்புடன் ரூ 3 ஆயிரம் ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேஷ்டி சேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தாா். இந்நிலையில் தெற்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தருவைகுளம் நியாயவிலைக்கடையில் அாிசி குடும்ப அட்டை தாரா்களுக்கு ஒருகிலோ அாிசி, சா்க்கரை முழு கரும்பு ஆகிய பொங்கல் பாிசு தொகுப்புடன் ரூ 3 ஆயிரம் ரொக்கத்துடன் விலையில்லா வேஷ்டி சேலையை கனிமொழி எம்.பி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோா் வழிகாட்டுதலின்படி ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றிய திமுக செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தாா்.

- நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட தியாகராய நகரில் உள்ள ஆக்கிரமிப்பு விநாயகர் கோவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பொதுப்பணித்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் கோயில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி கோயிலை இடித்தனர்1
- தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு நான் குற்றாலம் வருவாய் கிராமம் காசிமேஜர்புரத்தில் வசித்து வருகின்றேன்...எனது வீட்டின் தென் பக்கத்தில் வசிக்க கூடிய திரு.சு.வள்ளிநாயகம் என்பார்கள் அடிக்கடி இடையூறு செய்யும் வண்ணமாக செயல்படுகிறார்.கடந்த 10 வருடமாக .99653 70820. அவதூறாக பேசுவது.காசிமேஜர்புரத்தில் முக்கிய சமுதாய நாட்டாமை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது என பல வழிகளில் எங்கள் குடும்பத்தினை இடையூறு செய்து வருகிறார் .இன்று மதியம் என்னே அவமாரியதை செய்யும் போது எனது விட்டின் CCTV வில் பதிவில் இருக்கிறது..இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையத்தில் இதன் மூலம் எனது மனுவினை பதிவு செய்கிறேன்..1
- சுரண்டை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான கனிம வாகனங்கள் சென்று வருவதால் பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டு வருகிறது ஆகவே கனிமவள வாகனங்கள் செல்வதை தடுக்க கோரி இன்று அப்பகுதி பொதுமக்கள் திடீரென சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து காவல்துறை அதிகாரிகழ் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்1
- அருமனை அருகே வீட்டில் பதுங்கிய நல்ல பாம்பு1
- தேனியில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டிகளை உற்சாகமாக கண்டு ரசிக்கும் இளைஞர்கள். தேனியில் உள்ள தனியார் விளையாட்டு கழகம் சார்பில் முதலாமாண்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் இன்றும் நாளை என 2 நாட்கள் நடத்தப்படுகின்றன. தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள காமராஜர் பூங்கா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் மதுரை, கோயமுத்தூர், திருச்சி, சேலம், சென்னை என மாநில அளவிலான சுமார் 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. நாக் அவுட் முறையில் பகல் - இரவு ஆட்டமாக மின்னொளி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியை தேனி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள் என விளையாட்டு வீரர்கள் உற்சாகமாக கண்டு ரசிக்கின்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் முதல் 4 அணிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.1
- *ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி* *ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் ஐந்தாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்* தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஐந்தாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மாவட்ட அலுவலகத்தில் இருந்து பணியாளர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் காலை உணவு திட்டத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு சத்துணவு சட்ட பணியாளர்களுக்கு இணையான மதிப்பூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதாரப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஐந்தாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்1
- திண்டுக்கல் அருகே பழிக்கு பழியாக கணவன் - மனைவியை இரு வெவ்வேறு இடங்களில் வெட்டி படுகொலை - 9 பேர் கைது திண்டுக்கல் யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ்(41) இவர் நத்தம் ரோடு R.M.T.C.காலனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். அதே நேரத்தில் சேசுராஜின் 2-வது மனைவி தீபிகா(35) யாகப்பன்பட்டியில் வீட்டின் வாசலில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.பிரதீப் பிரதீப் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வேடபட்டியை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியசாமி(35), தர்மராஜ்(52), சேவியர்ஆல்பர்ட்(22), மணிகண்டன்(19) யாகப்பன்பட்டியை சேர்ந்த அருள்ராஜ்(60), ஜான்பீட்டர்(42), மைக்கேல்ராஜ்(31), மருதாசிபுரத்தை சேர்ந்த ஞானராஜ்(54), முத்தழகுபட்டியை சேர்ந்த ராபின்(23) ஆகிய 9 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.3
- சுரண்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் ஆலங்குளம் வட்டார போக்குவரத்து அலுவலம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கனகவல்லி தலைமை வகித்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினார் அரசு போக்குவரத்து கழக சமய காப்பாளர் கோவிந்தராஜ், முகவர் குமார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்1