logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வாசுதேவநல்லூரில் திமுக வேட்பாளருக்கு கூட்டணி கட்சியினரின் வரவேற்பு... 30/03/2026 அன்று மாலையில் இந்தியா கூட்டணியின் தென்காசி மாவட்டம்,வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வெற்றி வேட்பாளரும், மாவட்ட திமுக செயலாளராகிய ராஜா ஈஸ்வரனுக்கு சிவகிரி நகர காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து நகர காங்கிரஸ் சார்பாக சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்ட தருணம்.

12 hrs ago
user_Baskar
Baskar
Local News Reporter திருநெல்வேலி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
12 hrs ago
4ddaac54-1761-42ce-8fa2-b124f57bc6cd
ff3fcae7-60cb-4f40-8d87-7a98354396aa
374eca1d-fe63-4f53-8f75-49a95e0567ac
d9a68caf-5f2b-46ca-88e8-daf7bf4ad4b1

வாசுதேவநல்லூரில் திமுக வேட்பாளருக்கு கூட்டணி கட்சியினரின் வரவேற்பு... 30/03/2026 அன்று மாலையில் இந்தியா கூட்டணியின் தென்காசி மாவட்டம்,வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வெற்றி வேட்பாளரும், மாவட்ட திமுக செயலாளராகிய ராஜா ஈஸ்வரனுக்கு சிவகிரி நகர காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து நகர காங்கிரஸ் சார்பாக சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்ட தருணம்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • நெல்லை மாவட்டம் முக்கூடலில் இன்று மாலை சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. பலத்த சூறை காற்றில் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்படும் உழவர் சந்தை மேற் கூறை காற்றில் பறந்தது. பகலில் பலத்த வெயிலில் வாடிய மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை தந்தது
    1
    நெல்லை மாவட்டம் முக்கூடலில் இன்று மாலை சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. பலத்த சூறை காற்றில் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்படும் உழவர் சந்தை மேற் கூறை காற்றில் பறந்தது. பகலில் பலத்த வெயிலில் வாடிய மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை தந்தது
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    10 min ago
  • கயத்தாறு யூனியனைச் சேர்ந்த செட்டி குறிச்சி பஞ்சாயத்தில் வடக்கு கோனார் கோட்டை கிராமத்தில் அருள்மிகு வரணவீராச்சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இவ்விழாவிற்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்தில் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜ் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கும்பாபிஷேகத்தில் கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவைச் இணைச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன் செட்டி குறிச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    4
    கயத்தாறு யூனியனைச் சேர்ந்த  செட்டி குறிச்சி பஞ்சாயத்தில் வடக்கு கோனார் கோட்டை கிராமத்தில் அருள்மிகு வரணவீராச்சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.இவ்விழாவிற்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்தில் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜ் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கும்பாபிஷேகத்தில் கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவைச் இணைச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன் செட்டி குறிச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    1 hr ago
  • Post by மா.கணேஷ்
    1
    Post by மா.கணேஷ்
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • இரண்டாவதாக திமுக பற்றி கண்டன தெரிவித்த பாஜக இணையதளத்தில் வெளியிட்ட வீடியோ
    1
    இரண்டாவதாக திமுக பற்றி கண்டன தெரிவித்த பாஜக இணையதளத்தில் வெளியிட்ட வீடியோ
    user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவன் அறிமுக கூட்டம் நடந்தது இதில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் அறிமுகப்படுத்தி பேசினார்
    1
    தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவன் அறிமுக கூட்டம் நடந்தது இதில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் அறிமுகப்படுத்தி பேசினார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    1 hr ago
  • வேட்புமனு தாக்கல் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு.கவிதா அவர்கள் நாள் : ( 30-03-2026) அன்று காலை 11 மணி அளவில் தள்ளுவண்டியை கொண்டு சாலையில் தள்ளிக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தார்
    2
    வேட்புமனு தாக்கல் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு.கவிதா அவர்கள் நாள் : ( 30-03-2026) அன்று காலை 11 மணி அளவில் தள்ளுவண்டியை கொண்டு சாலையில் தள்ளிக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தார்
    user_SATHISHKUMAR SK
    SATHISHKUMAR SK
    Video editing service சங்கரன்கோவில், தென்காசி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அமைந்துள்ள சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு துணைமாலை அம்மன் சமேத ஸ்ரீ திருமேனிநாதர் திருக்கோவிலில் பங்குனி மஹா திருவிழாவை முன்னிட்டு இன்று முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோயிலின் ஆண்டு திருவிழா கடந்த மார்ச் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் சிம்ம வாகனம், கிளி வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நேற்றைய தினம் திருக்கல்யாண வைபவம் நடைபெற்ற நிலையில், இன்று நடைபெற்ற திருத்தேரோட்டம் திருவிழாவின் உச்ச நிகழ்வாக அமைந்தது. சிவ வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் “சிவாய நம” கோஷம் விண்ணை முட்டும் அளவிற்கு ஒலித்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். திருத்தேரானது தீயணைப்பு நிலையம், மேலரத வீதி, தெற்கு ரத வீதி, தேவர் சிலை, காவல் நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று இறுதியில் கோவிலை வந்தடைந்தது. வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரில் வீற்றிருந்த சுவாமி மற்றும் அம்பாளை வழிபட்டு மகிழ்ந்தனர். திருவிழாவை முன்னிட்டு திருச்சுழி காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    1
    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அமைந்துள்ள சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு துணைமாலை அம்மன் சமேத ஸ்ரீ திருமேனிநாதர் திருக்கோவிலில் பங்குனி மஹா திருவிழாவை முன்னிட்டு இன்று முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இக்கோயிலின் ஆண்டு திருவிழா கடந்த மார்ச் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் சிம்ம வாகனம், கிளி வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
நேற்றைய தினம் திருக்கல்யாண வைபவம் நடைபெற்ற நிலையில், இன்று நடைபெற்ற திருத்தேரோட்டம் திருவிழாவின் உச்ச நிகழ்வாக அமைந்தது. சிவ வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் “சிவாய நம” கோஷம் விண்ணை முட்டும் அளவிற்கு ஒலித்தது.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
திருத்தேரானது தீயணைப்பு நிலையம், மேலரத வீதி, தெற்கு ரத வீதி, தேவர் சிலை, காவல் நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று இறுதியில் கோவிலை வந்தடைந்தது. வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரில் வீற்றிருந்த சுவாமி மற்றும் அம்பாளை வழிபட்டு மகிழ்ந்தனர்.
திருவிழாவை முன்னிட்டு திருச்சுழி காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    1 hr ago
  • திமுகவை பற்றி கேவலமாக பேசும் பாஜக இணையதளத்தில் வெளியீடு
    1
    திமுகவை பற்றி கேவலமாக பேசும் பாஜக இணையதளத்தில் வெளியீடு
    user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.