Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தரேவு ஊராட்சியில் இன்று (30.3.2024) மத நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது.... இதில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் I பெரியசாமி BA BGL, அவர்கள் தலைமையில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பள்ளிவாசல் நிர்வாகிகளும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...
Dindigul Prakash