Shuru
Apke Nagar Ki App…
ஓட்டப்பிடாரம் அருகே இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் புவனேஷ் (20) ஓட்டப்பிடாரத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் பசுவந்தனை நோக்கி சென்று கொண்டிருந்த போது, புற்று முருகன் கோவில் அருகே தண்ணீர் லாரி ஒன்று அப்பகுதியில் தண்ணீர் ஏற்றிவிட்டு சாலைக்கு வந்த போது, இருசக்கர வாகனம் லாரியின் வலது புறமுள்ள டீசல் டேங்கில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டப்பிடாரம் போலீசார் விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த புவனேஷ் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரணை விசாரணை செய்து வருகின்றனர்.
Pooraja V

- User1487Kallakkurichi, Kallakurichi👏on 21 August

- BalanSivakasi, Virudhunagar👏on 20 August
- User9024Ariyalur, Tamil Nadu🙏on 17 August
More news from Thoothukudi and nearby areas
- மேஜிக் ட்ரிக்ஸ்.. நாமும் அரிந்து கொள்ளலாம்1
- Post by டேவிட் அந்தோனி1
- Romance ❤️🫶1
- இரவின் மடியில்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- *அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்..* *கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்களின் தலைமையில்..* *இன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில்..* *கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் உயர்திரு சி த செல்லப்பாண்டியன் நன்றியுரை நிகழ்த்தினார்..*1
- மனிதம் சாகவில்லை மனிதாபிமானம் சிலரிடம் இருக்கிறது அதனால்தான் உலகம் இயங்குகிறது அழகான பதிவுடன் இரவு வணக்கம்👏👏👏👏1
- மருமகள் உலகம் எப்படி இருக்கு என்று பாருங்கள்1