logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் இந்திய கூட்டணி கட்சியின் சார்பில் காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்கு வாழ்வழித்த மகாத்மாகாத்தி தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய, மத்திய அரசின் செயலைக் கண்டித்து அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் இந்திய கூட்டணி கட்சியின் சார்பில் காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்கு வாழ்வழித்த மகாத்மாகாத்தி தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய, மத்திய அரசின் செயலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அருகே உள்ள காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய அலுவலம் முன்பாக இத்திய கூட்டணி கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணன், காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன், பொறுப்பாளர் கோவித்தசாமி ஆகியோர் தலைமையில் நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் வகையில் சட்டத்தை கொணட வந்த ஒன்றிய பாரதிய ஜனதா அரசையும் அதற்கு ஒத்து ஊதும் ஆதிமுகவையும் கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

4 hrs ago
user_செல்வம்
செல்வம்
Journalist Krishnagiri, Tamil Nadu•

More news from Tamil Nadu and nearby areas
  • ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் த.வெ.க சார்பில் சமத்துவ கிறிஸ்மஸ் தின விழா. மாவட்ட செயலாளர் முரளி விஜய் கேக் வெட்டி கொண்டாட்டம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து சாம்பல்பட்டி கிராமத்தில் கிறிஸ்மஸ் தின விழா சிறப்பு அழைப்பாளராக தவெக மாவட்ட செயலாளர் முரளி விஜய் கலந்து கொண்டு இந்திய தேவசபை தேவாலயத்தில் கிறிஸ்துவ மக்களிடையே இயேசு பிறந்தநாளை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் உரையாற்றி கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி குழந்தைகளுடன் கொண்டாடினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் தேவ ஆலயத்தின் சார்பில் பாதிரியார் நினைவு பரிசாக பைபிளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தவெக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    1
    ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் த.வெ.க சார்பில் சமத்துவ கிறிஸ்மஸ் தின விழா.
மாவட்ட செயலாளர் முரளி விஜய் கேக் வெட்டி கொண்டாட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து சாம்பல்பட்டி கிராமத்தில் கிறிஸ்மஸ் தின விழா சிறப்பு அழைப்பாளராக தவெக மாவட்ட செயலாளர் முரளி விஜய் கலந்து கொண்டு இந்திய தேவசபை தேவாலயத்தில் கிறிஸ்துவ மக்களிடையே இயேசு பிறந்தநாளை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும்  உரையாற்றி கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி குழந்தைகளுடன் கொண்டாடினார்.  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் தேவ ஆலயத்தின் சார்பில் பாதிரியார் நினைவு பரிசாக பைபிளை வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தவெக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    user_செல்வம்
    செல்வம்
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    19 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    11 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    12 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    12 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    19 hrs ago
  • திருத்தணி முருகன் கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்.
    1
    திருத்தணி முருகன் கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    4 hrs ago
  • ஒக்கேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
    1
    ஒக்கேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    4 hrs ago
  • இராமேஸ்வரம் பகுதியில் 15 நாட்களுக்கு முன்பு பெய்த மழை நீர் இன்னும் அகற்ற படாமல் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் 15 நாட்களாக சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள். மேலும் நோய் பரவும் அபாயம்.
    1
    இராமேஸ்வரம் பகுதியில் 15 நாட்களுக்கு முன்பு பெய்த மழை நீர் இன்னும் அகற்ற படாமல் இருக்கிறது.
இதனால் பொதுமக்கள் 15 நாட்களாக சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள். மேலும் நோய் பரவும் அபாயம்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    5 hrs ago
  • உறைபனி அதிகமானதால் காஷ்மீர் போல ஆனது ஊட்டி.
    1
    உறைபனி அதிகமானதால் காஷ்மீர் போல ஆனது ஊட்டி.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.