logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சென்னை யானைகவுனியில் விஷவாயு தாக்கி தந்தை,மகன் பலி - சோகத்தில் மூழ்கிய பகுதி மக்கள்! சென்னை யானைகவுனியில் கிணற்றை தூர் வாரியபோது விஷவாயு தாக்கி தந்தையும், மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். கிணற்றில் இறங்கி தூர் வாரும் பணியில் ஈடுபட்டபோது, எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரவி (65) மற்றும் அவரது மகன் அய்யனார்(35) ஆகிய இருவரும் கிணறு தோண்டுதல் மற்றும் தூர்வாரும் பணிகளில் கடந்த 15 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தாக கூறப்படுகிறது. வேலைக்காக தற்போது சென்னை கொடுக்கையூர் பகுதியில் தங்கி இவர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று அவர்கள் இருவரும் சென்னை யானைகவுனி பகுதியில் கிணற்றை தூர்வாரும் பணிக்காக 45 அடி ஆழக்கிணற்றுக்குள் இறங்கினர். அப்போது, அங்கு தேங்கியிருந்த கடுமையான விஷவாயு தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் கிணற்றிலிருந்து இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் குறித்து யானைகவுனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விஷவாயு தாக்கி தந்தையும், மகனும் உயிரிழந்த சம்பவம், யானைகவுனி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 hrs ago
user_Selvarani
Selvarani
கிண்டி, சென்னை, தமிழ்நாடு•
2 hrs ago
dd38dfa5-95be-4b4d-9737-add2dee11874

சென்னை யானைகவுனியில் விஷவாயு தாக்கி தந்தை,மகன் பலி - சோகத்தில் மூழ்கிய பகுதி மக்கள்! சென்னை யானைகவுனியில் கிணற்றை தூர் வாரியபோது விஷவாயு தாக்கி தந்தையும், மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். கிணற்றில் இறங்கி தூர் வாரும் பணியில் ஈடுபட்டபோது, எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரவி (65) மற்றும் அவரது மகன் அய்யனார்(35) ஆகிய இருவரும் கிணறு தோண்டுதல் மற்றும் தூர்வாரும் பணிகளில் கடந்த 15 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தாக கூறப்படுகிறது. வேலைக்காக தற்போது சென்னை கொடுக்கையூர் பகுதியில் தங்கி இவர்கள்

8af6447a-a556-44c4-b14c-a6168cdb6bda

வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று அவர்கள் இருவரும் சென்னை யானைகவுனி பகுதியில் கிணற்றை தூர்வாரும் பணிக்காக 45 அடி ஆழக்கிணற்றுக்குள் இறங்கினர். அப்போது, அங்கு தேங்கியிருந்த கடுமையான விஷவாயு தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் கிணற்றிலிருந்து இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் குறித்து யானைகவுனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விஷவாயு தாக்கி தந்தையும், மகனும் உயிரிழந்த சம்பவம், யானைகவுனி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம் அறிவிப்பு வெளியானது கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 26) காலை 8.30 மணி நிலவரப்படி கீழ்செருவாய் 6.8 மில்லி மீட்டர், விருத்தாசலம் 2 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 8.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    1
    கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம் அறிவிப்பு வெளியானது 
கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 26) காலை 8.30 மணி நிலவரப்படி கீழ்செருவாய் 6.8 மில்லி மீட்டர், விருத்தாசலம் 2 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 8.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    user_Kalai
    Kalai
    கடலூர், கடலூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • கடலூர் மாவட்டம் நடிகர பத்தி செல்லும் வழியில் அமைந்துள்ள கிராமத்தில் கோவிலுக்குள் வந்த ஊர் மக்களால் பிரச்சனை கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு பக்கத்தில் அமைந்துள்ள ஊரில் சாதி பிரச்சினையால் அந்த கோவிலுக்குள் வேற்று சமூக மக்கள் வந்து சென்றதை அடுத்து கோயிலை தண்ணீர் ஊற்றி கழுவிய போது ஏற்பட்ட பிரச்சனை
    1
    கடலூர் மாவட்டம் நடிகர பத்தி செல்லும் வழியில் அமைந்துள்ள கிராமத்தில் கோவிலுக்குள் வந்த ஊர் மக்களால் பிரச்சனை 
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு பக்கத்தில் அமைந்துள்ள ஊரில் சாதி பிரச்சினையால் அந்த கோவிலுக்குள் வேற்று சமூக மக்கள் வந்து சென்றதை அடுத்து கோயிலை தண்ணீர் ஊற்றி கழுவிய போது ஏற்பட்ட பிரச்சனை
    user_A.GUNASEELAN reporter  📰TN31
    A.GUNASEELAN reporter 📰TN31
    Press advisory பண்ருட்டி, கடலூர், தமிழ்நாடு•
    7 hrs ago
  • 25.08.2026 இன்று, அமலாக்கப் பணியகம். குற்றப்புலனய்வுத்துறை,சென்னை திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம் ஜமுனாமரத்தூர் புதிய பஸ் நிலையம் VJS திருமண மண்டபத்தில் தமிழ் நாடு காவல் துறை சார்பில் 25.08.2026 இன்று, அமலாக்கப் பணியகம். குற்றப்புலனய்வுத்துறை,சென்னை திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பளர் திரு.செந்தில் குமார் மற்றும் ஆரணி கோட்டாட்சியர் திரு. சிவகுமார் அவர்கள் போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் திரு பழனி அவர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.கோவிந்த சாமி ஆகியோர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.மேலும் கள்ளச்சாரத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி ஆரணி சுமதி நாடக மன்றத்தினரால் கலை நிகழ்ச்சி சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி. பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேச்சு போட்டிகள் ஓவிய போட்டிகள் கட்டுரை போட்டிகள் மற்றும் ஜமுனாமுத்தூர் மலை கிராமங்களில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிகளுக்கு இடையே கோலப் போட்டிகள் இசை நாற்காலி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் கரங்களால் பரிசு பொருட்கள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினர், மேலும் அவர் எழுதிய " பெரிதினும் பெரிது கேள் ! புத்தகம் ஒன்று நிகழ்ச்சில் பங்கேற்ற மகளிர் குழுவுக்கு புத்தகம் ஒன்று பரிசு வழங்கி நிகழ்ச்சியை முடித்தனர்.
    3
    25.08.2026 இன்று, அமலாக்கப் பணியகம். குற்றப்புலனய்வுத்துறை,சென்னை 
திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். 
கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம்  ஜமுனாமரத்தூர் புதிய பஸ் நிலையம் VJS திருமண மண்டபத்தில் தமிழ் நாடு காவல் துறை சார்பில் 25.08.2026 இன்று, அமலாக்கப் பணியகம். குற்றப்புலனய்வுத்துறை,சென்னை 
திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். 
கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு  காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பளர் திரு.செந்தில் குமார் மற்றும் ஆரணி கோட்டாட்சியர் திரு. சிவகுமார் அவர்கள் போளூர்  மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர்  திரு பழனி அவர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.கோவிந்த சாமி ஆகியோர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.மேலும் கள்ளச்சாரத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி ஆரணி சுமதி நாடக மன்றத்தினரால் கலை நிகழ்ச்சி சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி. பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேச்சு போட்டிகள் ஓவிய போட்டிகள் கட்டுரை போட்டிகள் மற்றும் ஜமுனாமுத்தூர் மலை கிராமங்களில் பொதுமக்கள் மற்றும்  மகளிர் சுய உதவிகளுக்கு இடையே கோலப் போட்டிகள் இசை நாற்காலி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு  மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு  காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் கரங்களால்  பரிசு பொருட்கள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினர், மேலும் அவர் எழுதிய  " பெரிதினும் பெரிது கேள் ! புத்தகம் ஒன்று நிகழ்ச்சில் பங்கேற்ற மகளிர் குழுவுக்கு புத்தகம் ஒன்று பரிசு வழங்கி நிகழ்ச்சியை முடித்தனர்.
    user_Raja Albert. J
    Raja Albert. J
    ஜமுனாமரத்தூர், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    22 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சியில் தனியார் கம்பனி கேட்டில் நாய் சிக்கியது தீ அணைப்பு வீரர்கள் நாயை மீட்டனர் *திருப்பத்தூர் மாவட்டம்* *தேவலாபுரத்தில் தொழிற்சாலை கேட்டில் சிக்கிய நாய் - தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்* திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, மாதனூர் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சியில் இன்று (ஆகஸ்ட் 26) தனியார் தொழிற்சாலை ஒன்றின் இரும்பு கேட்டில் நாய் ஒன்று சிக்கிக்கொண்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள், பணியாளர்கள் உதவியுடன் கட்டர் மூலம் கேட் கம்பியை அறுத்து நாயை பத்திரமாக உயிருடன் மீட்டனர். தீயணைப்பு வீரர்களின் மனித நேயமிக்க செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சியில் தனியார் கம்பனி கேட்டில் நாய் சிக்கியது தீ  அணைப்பு வீரர்கள் நாயை மீட்டனர்
*திருப்பத்தூர் மாவட்டம்*
*தேவலாபுரத்தில் தொழிற்சாலை கேட்டில் சிக்கிய நாய் - தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்*
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, மாதனூர் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சியில் இன்று (ஆகஸ்ட் 26) தனியார் தொழிற்சாலை ஒன்றின் இரும்பு கேட்டில் நாய் ஒன்று சிக்கிக்கொண்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள், பணியாளர்கள் உதவியுடன் கட்டர் மூலம் கேட் கம்பியை அறுத்து நாயை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
தீயணைப்பு வீரர்களின் மனித நேயமிக்க செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
    user_Yuvaraj Tirupattur Dist News R
    Yuvaraj Tirupattur Dist News R
    Grain Wholesaler ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    23 min ago
  • லட்சுமிபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வேண்டுகோள் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியது திருப்பத்தூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் தமிழக அரசால் கிடப்பில் வைத்துள்ள தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற வேண்டும். வெலக்கல்நாத்தம் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகிறது அவர்களுக்கு நிரந்தர பட்டா வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களை அப்புறப்படுத்த கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி வேண்டும் அதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் பரந்தூர் விமான நிலையத்தை கைவிடப்பட்டதற்கு அரசை வரவேற்கிறேன் என கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தேர்வில் நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். நமது மாநிலத்தின் கடை கோடி பணியாளரான தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளராக பணியமர்த்த வேண்டும். வேளாண் பயிர் கடன்களை 100% தள்ளுபடி செய்ய முதலமைச்சர் அரசாணை வெளியிட வேண்டும் தமிழக வெற்றி கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். தமிழக வெற்றி கழக அரசு ஆட்சி அமைப்பதை வெளியில் இருந்து ஆதரிக்கிறோம். ஆனால் கூட்டணி வைக்க மாட்டோம். மேலும் விலைவாசி உயர்வு, போக்குவரத்து கட்டணம் உயர்வு பால் விலை உயர்வு போன்றவற்றிற்கு எதிர்ப்பு குரலாய் நிற்போம் என அவர் செய்தியாளர்கள் மூலம் தெரிவித்துள்ளார் இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் நந்தி மாவட்ட பொருளாளர் வேணுகோபால் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முல்லை மாநில நிர்வாக குழு உறுப்பினர் லெனின் ஆகியோர் உடன் இருந்தனர்
    1
    லட்சுமிபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வேண்டுகோள்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியது திருப்பத்தூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்  தமிழக அரசால் கிடப்பில் வைத்துள்ள தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற வேண்டும். வெலக்கல்நாத்தம் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகிறது அவர்களுக்கு நிரந்தர பட்டா வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களை அப்புறப்படுத்த கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர்  மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி வேண்டும் அதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்  பரந்தூர் விமான நிலையத்தை கைவிடப்பட்டதற்கு அரசை வரவேற்கிறேன் என கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தேர்வில் நிரந்தர  விலக்கு அளிக்க வேண்டும். நமது மாநிலத்தின் கடை கோடி  பணியாளரான தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளராக பணியமர்த்த வேண்டும். வேளாண் பயிர் கடன்களை 100% தள்ளுபடி செய்ய முதலமைச்சர்  அரசாணை வெளியிட வேண்டும் தமிழக வெற்றி கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். தமிழக வெற்றி கழக அரசு ஆட்சி அமைப்பதை வெளியில் இருந்து ஆதரிக்கிறோம். ஆனால் கூட்டணி வைக்க மாட்டோம். மேலும் விலைவாசி உயர்வு, போக்குவரத்து கட்டணம் உயர்வு பால் விலை உயர்வு போன்றவற்றிற்கு எதிர்ப்பு குரலாய் நிற்போம் என அவர் செய்தியாளர்கள் மூலம் தெரிவித்துள்ளார் இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்டச் செயலாளர் நந்தி  மாவட்ட பொருளாளர் வேணுகோபால் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முல்லை
மாநில நிர்வாக குழு உறுப்பினர் லெனின் ஆகியோர் உடன் இருந்தனர்
    user_KALAI REPORTER
    KALAI REPORTER
    Psychologist திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • आरोंदा-मळेवाड मुख्य रस्त्यावर विद्युत वाहिनी तुटून थेट रस्त्यावर आरोंदा-मळेवाड मुख्य रस्त्यावर आरोंदा हायस्कूलच्या गेटसमोर विद्युत पुरवठा करणारी वाहिनी आज सायंकाळी साडे पाच च्या सुमारास अचानक तुटून रस्त्याच्या मध्यभागी पडल्याने एकच खळबळ उडाली. सुदैवाने या घटनेत कोणतीही जीवितहानी झाली नाही. घटना घडली त्यावेळी हायस्कूल सुटलेले असल्याने विद्यार्थी घरी गेले होते. त्यामुळे मोठी दुर्घटना टळली. आरोंदा हायस्कूलच्या गेटलगत असलेल्या विद्युत पोलवरील वाहिनी तुटून थेट रस्त्यावर पडली. याच वेळी आरोंदा येथून मळेवाडच्या दिशेने जाणारे पत्रकार मदन मुरकर यांच्या ही बाब निदर्शनास आली. त्यांनी तत्काळ पोलीस पाटील जितेंद्र जाधव तसेच ग्रामस्थांना संपर्क साधून घटनेची माहिती दिली. त्यानंतर पोलीस पाटील श्री. जाधव व ग्रामस्थांनी घटनास्थळी धाव घेत वाहतूक सुरळीत करण्यास मदत केली. घटनेची माहिती मिळताच लाईनमन राजू मरडे, वायरमन ओंकार लिंगे, विश्राम पोखरे व दादा आचरेकर यांनी विद्युत पुरवठा बंद करून घटनास्थळी धाव घेतली. भर पावसात त्यांनी विद्युत पुरवठा सुरळीत करण्यासाठी प्रयत्न केले. यावेळी नवीन निवजेकर, मदन मुरकर तसेच ग्रामस्थांनीही विद्युत कर्मचाऱ्यांना सहकार्य केले. दरम्यान, विद्युत वाहिन्यांवर वाढलेली झाडी-झुडपे तसेच जीर्ण झालेल्या विद्युत वाहिन्यांमुळे अशा घटना घडत असल्याचे ग्रामस्थांनी सांगितले. भविष्यात दुर्घटना टाळण्यासाठी संबंधित विद्युत विभागाने जीर्ण झालेल्या वाहिन्या तातडीने बदलून विद्युत वाहिन्यांलगतची झाडी-झुडपे साफ करावीत, अशी मागणी ग्रामस्थांनी केली आहे.
    2
    आरोंदा-मळेवाड मुख्य रस्त्यावर विद्युत वाहिनी तुटून थेट रस्त्यावर

आरोंदा-मळेवाड मुख्य रस्त्यावर आरोंदा हायस्कूलच्या गेटसमोर विद्युत पुरवठा करणारी वाहिनी आज सायंकाळी साडे पाच च्या सुमारास अचानक तुटून रस्त्याच्या मध्यभागी पडल्याने एकच खळबळ उडाली. सुदैवाने या घटनेत कोणतीही जीवितहानी झाली नाही. घटना घडली त्यावेळी हायस्कूल सुटलेले असल्याने विद्यार्थी घरी गेले होते. त्यामुळे मोठी दुर्घटना टळली.
आरोंदा हायस्कूलच्या गेटलगत असलेल्या विद्युत पोलवरील वाहिनी तुटून थेट रस्त्यावर पडली. याच वेळी आरोंदा येथून मळेवाडच्या दिशेने जाणारे पत्रकार मदन मुरकर यांच्या ही बाब निदर्शनास आली. त्यांनी तत्काळ पोलीस पाटील जितेंद्र जाधव तसेच ग्रामस्थांना संपर्क साधून घटनेची माहिती दिली. त्यानंतर पोलीस पाटील श्री. जाधव व ग्रामस्थांनी घटनास्थळी धाव घेत वाहतूक सुरळीत करण्यास मदत केली.
घटनेची माहिती मिळताच लाईनमन राजू मरडे, वायरमन ओंकार लिंगे, विश्राम पोखरे व दादा आचरेकर यांनी विद्युत पुरवठा बंद करून घटनास्थळी धाव घेतली. भर पावसात त्यांनी विद्युत पुरवठा सुरळीत करण्यासाठी प्रयत्न केले. यावेळी नवीन निवजेकर, मदन मुरकर तसेच ग्रामस्थांनीही विद्युत कर्मचाऱ्यांना सहकार्य केले.
दरम्यान, विद्युत वाहिन्यांवर वाढलेली झाडी-झुडपे तसेच जीर्ण झालेल्या विद्युत वाहिन्यांमुळे अशा घटना घडत असल्याचे ग्रामस्थांनी सांगितले. भविष्यात दुर्घटना टाळण्यासाठी संबंधित विद्युत विभागाने जीर्ण झालेल्या वाहिन्या तातडीने बदलून विद्युत वाहिन्यांलगतची झाडी-झुडपे साफ करावीत, अशी मागणी ग्रामस्थांनी केली आहे.
    user_मालवणी Express
    मालवणी Express
    Iam writer and editor India•
    6 hrs ago
  • दोडामार्ग तालुक्यातून गोव्यात गेलेला ओंकार हंत्ती मंगळवारी पुन्हा कळणे गावात दोडामार्ग तालुक्यातून गोव्यात गेलेला ओंकार हंत्ती मंगळवारी पुन्हा कळणे गावात आला दोडामार्ग बांदा मार्गावर मायनिंगच्या गेट समोर उभा राहून चक्क दोडामार्ग बांदा मार्गावरील सर्व वाहतूक त्याने रोखली. हंत्ती रस्त्यावर असल्याने बघ्यानी मोठी गर्दी केली होती. गेले अनेक महिने दोडामार्गात धुडगूस घालणारा ओंकार हंत्ती लागतच्या गोवा राज्यातील मोपा परिसरात गेला होता. गोवा राज्यातील वनवीभागाने त्याला हाकल्या नंतर नंतर्डे, डोंगरपाल मार्गे पुन्हा तो दोडामार्ग कळणे परिसरात मंगळवारी आला. कळणे मायनींग गेटच्या समोर दोडामार्ग बांदा मार्गावर उभा राहत त्याने अर्धा तास दोन्ही बाजूची वाहतूकच बंद केली. त्या नंतर तो तो पुन्हा लगतच्या ओहळात उतरून डोंगरपालच्या दिशेने गेल्याचे वनविभागाने सांगितले.
    1
    दोडामार्ग तालुक्यातून गोव्यात गेलेला ओंकार हंत्ती मंगळवारी पुन्हा कळणे गावात 
दोडामार्ग तालुक्यातून गोव्यात गेलेला ओंकार हंत्ती मंगळवारी पुन्हा कळणे गावात आला दोडामार्ग बांदा मार्गावर मायनिंगच्या गेट समोर उभा राहून चक्क दोडामार्ग बांदा मार्गावरील सर्व वाहतूक त्याने रोखली. हंत्ती रस्त्यावर असल्याने बघ्यानी मोठी गर्दी केली होती.
गेले अनेक महिने दोडामार्गात धुडगूस घालणारा ओंकार हंत्ती लागतच्या गोवा राज्यातील मोपा परिसरात गेला होता. गोवा राज्यातील वनवीभागाने त्याला हाकल्या नंतर नंतर्डे, डोंगरपाल मार्गे पुन्हा तो दोडामार्ग कळणे परिसरात मंगळवारी आला. कळणे मायनींग गेटच्या समोर दोडामार्ग बांदा मार्गावर उभा राहत त्याने अर्धा तास दोन्ही बाजूची वाहतूकच बंद केली. त्या नंतर तो तो पुन्हा लगतच्या ओहळात उतरून डोंगरपालच्या दिशेने गेल्याचे वनविभागाने सांगितले.
    user_मालवणी Express
    मालवणी Express
    Iam writer and editor India•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.