சோழிங்கநல்லூர் துரைப்பாக்கம் "உங்களுடன் ஸ்டாலின் முகாம்" சோழிங்கநல்லூர் செப்டம்பர் : 19 சென்னை தெற்கு மாவட்டம், 15- மண்டலம், சோழிங்கநல்லூர் தொகுதி , எலிம் மெட்ரிகுலேஷன் பள்ளி துறைப்பாக்கம் (செப்.18) "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் நடைபெற்றது. தமிழக முதல்வர், மு .க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க.,கழக இளைஞரணி செயலாளர், துணை முதல்வர் , உதயநிதி ஸ்டாலின் முகாமில் ஆய்வு மேற்கொண்டார்., பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து உடனுக்குடன் சில துறைகளின் மூலம் சான்றிதழை வழங்கினார். உடன் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், எஸ். அரவிந்த் ரமேஷ் 15- வது மண்டல குழு தலைவர், வி. இ. மதியழகன் அனைவரையும் வரவேற்று மக்களுக்கு தேவையான வசதியும், உதவிகளும் செய்து கொடுத்தனர். தொடர்ந்து முகாமில் மக்களை தேடி மருத்துவ, பட்டா, ஜாதி சான்றிதழ், மகளிர் உரிமைத்தொகை எந்த குறையாக இருந்தாலும் முகாமில் மனுக்களாக அளிக்கலாம் என்று பொதுமக்களிடம் 195 வது மாமன்ற உறுப்பினர்.,ஏகாம்பரம் எடுத்துரைத்தார். முதல்வர் உத்தரவின் பேரில் பல்வேறு துறைகளில் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள், 46 சேவைகள், நகர்ப்புற பகுதிகள் 13 துறைகள், 43 சேவைகள் பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து தீர்வு காண தான் இந்த முகாம் என்று தெரிவித்தார். உடன் அனைத்து துறை அரசு அலுவலர்கள் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையுடன் பொதுமக்கள் கூறி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.