Shuru
Apke Nagar Ki App…
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் நரியம்பட்டு ஊராட்சி ராமச்சந்திரபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் கூலி தொழிலாளியின் வீடு (இன்று செப்டம்பர் 19 அதிகாலை) பலத்த மழையின் காரணமாக அவரின் வீடு இடிந்து அவர் மீது விழுந்து படுகாயம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி அவரை ஆம்பூர் தாலுகா தாசில்தார் ரேவதி நேரில் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார் அதேபோன்று அரசு மூலம் வீடு இடிந்த இழப்புக்கு இழப்பீடு தொகை பெற்று தருவதாக உறுதி கூறினார்
Yuvaraj Tirupattur Dist News Reporter

More news from Virudhunagar and nearby areas