Shuru
Apke Nagar Ki App…
மறைந்த முன்னோர்களை நினைத்து அஞ்சலி செலுத்தும் விதமாக `அனைத்து ஆன்மாக்கள் தினம் என்ற `கல்லறைத் திருநாள்' கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள கல்லறை தோட்டத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் வருகை தந்து தங்கள் முன்னோர்களின் கல்லறைகளில் பூக்கள் தூவி, மாலை வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனைகள் செய்தனர்.
Arukani Members South

- Elsin AlbertAgastheeswaram, Kanniyakumari💣on 18 November
More news from Dindigul and nearby areas
- Post by Dayanand kumar paswan8
- விஷ தேள் வளர்ப்பு தொழில் ஒரு லிட்டர் விஷம் 90 கோடி.1
- ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் த.வெ.க சார்பில் சமத்துவ கிறிஸ்மஸ் தின விழா. மாவட்ட செயலாளர் முரளி விஜய் கேக் வெட்டி கொண்டாட்டம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து சாம்பல்பட்டி கிராமத்தில் கிறிஸ்மஸ் தின விழா சிறப்பு அழைப்பாளராக தவெக மாவட்ட செயலாளர் முரளி விஜய் கலந்து கொண்டு இந்திய தேவசபை தேவாலயத்தில் கிறிஸ்துவ மக்களிடையே இயேசு பிறந்தநாளை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் உரையாற்றி கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி குழந்தைகளுடன் கொண்டாடினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் தேவ ஆலயத்தின் சார்பில் பாதிரியார் நினைவு பரிசாக பைபிளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தவெக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by Mr Mr. Gandhi1
- Post by Mr Mr. Gandhi1
- Post by Mr Mr. Gandhi1
- Post by Mr Mr. Gandhi1
- Post by Mr Mr. Gandhi1