logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

​தர்மபுரி உழவர் சந்தை - விலை விபரம் (21.04.2026) ​தக்காளி: 28 ​கத்திரி: 25 ​வெண்டை: 25, 30 ​அவரை: 50 ​மொச்சை அவரை: 50 ​கொத்த அவரை: 30 ​முள்ளங்கி: 20 ​முருங்கைக்காய்: 65 ​பச்சைமிளகாய்: 25 ​பாகல்: 40 ​புடலங்காய்: 26 ​பீர்க்கங்காய்: 40 ​சுரைக்காய்: 20 ​பூசணி (சர்க்கரை): 10 ​சாம்பல் பூசணி: 15 ​தேங்காய்: 72 ​சின்ன வெங்காயம்: 35 ​மரவள்ளி: 25 ​சர்க்கரை வள்ளி: 20 ​மக்காச்சோளம்: 20 ​காராமணி: 50 ​வாழைக்காய்: 10 ​வாழைத்தண்டு: 10 ​வாழை பூ: 10, 15 ​வாழை இலை (பெரியது): 3 ​வாழை இலை (சிறியது): 2 ​சிறுகீரை 200 கிராம்: 4 ​தண்டுக்கீரை 200 கிராம்: 4 ​அறுக்கீரை 200 கிராம்: 4 ​பாலக்கீரை 200 கிராம்: 4 ​சர்க்கரை வர்த்திக்கீரை 200 கிராம்: 4 ​வெந்தியக் கீரை 100 கிராம்: 4 ​மணத்தக்காளி கீரை 150 கிராம்: 4 ​முருங்கை கீரை 500 கிராம்: 15 ​கரிசலாங்கண்ணி 200 கிராம்: 4 ​அகத்திக்கீரை 300 கிராம்: 10 ​புளிச்சைக்கீரை 200 கிராம்: 4 ​கொத்தமல்லி விரியன் 100 கிராம்: 8 ​கொத்தமல்லி நாட்டி 100 கிராம்: 10 ​கருவேப்பிலை 50 கிராம்: 6 ​புதினா 100 கிராம்: 7 ​இளநீர்: 30 ​புளி: 136 ​நிலக்கடலை: 60 ​சுண்டைக்காய்: 30 ​வெள்ளரிக்காய்: 38 ​பெரிய வெங்காயம்: 24 ​இஞ்சி: 82 ​உருளைக்கிழங்கு: 28 ​கேரட்: 34 ​பீட்ரூட்: 46 ​நூக்கோல்: 45 ​பீன்ஸ்: 96 ​டபுள் பீன்ஸ்: 140 ​முட்டைக்கோஸ்: 28 ​சௌசௌ: 42 ​பச்சைப்பட்டாணி: 190 ​குடைமிளகாய்: 62 ​பஜ்ஜிமிளகாய்: 58 ​காலிப்பிளவர்: 30 ​கோவைக்காய்: 60 ​சேனைக்கிழங்கு: 36 ​சேப்பிங்கிழங்கு: 60 ​கருணை கிழங்கு: 80 ​மா - இஞ்சி: 94 ​பேபிகார்ன்: 136 ​கவிட்கார்ன்: 25 ​பூண்டு (உடைத்தது): 120 ​பூண்டு பெரியது: 160 ​ரஸ்தாளி வாழைப்பழப்: 46 ​பூவன் வாழைப்பழப்: 38 ​மோரிஸ் வாழைப்பழப்: 30 ​செவ்வாழை வாழைப்பழப்: 60 ​கற்பூரவள்ளி வாழைப்பழப்: 46 ​ஏலக்கி வாழைப்பழப்: 58 ​நேந்திரன் வாழைப்பழப்: 34 ​எலுமிச்சை: 224 ​சப்போட்டா: 36 ​பப்பாளி: 30 ​கொய்யா: 45 ​தர்பூசணி: 20 ​மாங்காய்: 25 ​நெல்லிக்காய்: 110 ​முலாம்பழம்: 26 ​புரோக்கோலி: 160

3 hrs ago
user_Theni Godwin
Theni Godwin
பத்திரிகையாளர் தேனி, தேனி, தமிழ்நாடு•
3 hrs ago
5a53d3a9-d752-478c-9e98-20043fc4aada

More news from தமிழ்நாடு and nearby areas
  • தமிழக வெற்றிக்கழக சார்பாக பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சபரி என்பவருக்கு ஆதரவாக கம்பம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா இன்று வடுகபட்டி பகுதியில் பொதுமக்களை சந்தித்து விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் அப்போது தமிழகத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை போதைப் பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர் தமிழகம் முழுவதும் மது விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதால் இளைஞர்கள் மாணவர்களின் மது பழக்கத்துக்கு அடிமையாகி அவர்கள் வாழ்க்கை சீர்குலைந்துள்ளது திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை எனவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விசில் சின்னத்துக்கு வாக்களித்து தளபதி விஜய் அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் என பொதுமக்களை சந்தித்து விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்
    1
    தமிழக வெற்றிக்கழக சார்பாக பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சபரி என்பவருக்கு ஆதரவாக கம்பம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா இன்று வடுகபட்டி பகுதியில் பொதுமக்களை சந்தித்து விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்
அப்போது தமிழகத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை போதைப் பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர் தமிழகம் முழுவதும் மது விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதால் இளைஞர்கள் மாணவர்களின் மது பழக்கத்துக்கு அடிமையாகி அவர்கள் வாழ்க்கை சீர்குலைந்துள்ளது திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை எனவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விசில் சின்னத்துக்கு வாக்களித்து தளபதி விஜய் அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் என பொதுமக்களை சந்தித்து விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • சட்டமும்_Vs_கட்சியும் !!! சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்
    1
    சட்டமும்_Vs_கட்சியும் !!! சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்தில் 20/04/2026 இன்று தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு ஆத்தூர் நிலைய அலுவலர் சு.கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு ஆத்தூர் சடையாண்டி கோயில் அருகில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா வாட்டர் கம்பெனியில் போலி ஒத்திகை பயிற்சி நடத்தி பணியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு சார்ந்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்தில் 20/04/2026 இன்று தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு 
ஆத்தூர் நிலைய அலுவலர் சு.கணேசன்  தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு  
ஆத்தூர் சடையாண்டி கோயில் அருகில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா வாட்டர் கம்பெனியில் போலி ஒத்திகை பயிற்சி நடத்தி பணியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 
அதனைத் தொடர்ந்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு சார்ந்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    22 min ago
  • மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை முதல் சுவாமியும் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் நான்கு மாசி வீதி உலா வருவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று இரவு நடைபெறும் வீதியுலாவை காண்பதற்காக நகரின் பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சாரை சாரையாக நான்ஞமாசி வீதிகளை நோக்கி வந்த வண்ணமே உள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    1
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை முதல்  சுவாமியும் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் நான்கு மாசி வீதி உலா வருவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று  இரவு நடைபெறும் வீதியுலாவை காண்பதற்காக நகரின் பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சாரை சாரையாக நான்ஞமாசி வீதிகளை நோக்கி வந்த வண்ணமே உள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    14 hrs ago
  • திண்டுகல் மாவட்டம் ஆண்டி நகர் பத்ரகாளி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஆரம்பம் இன்று பூ அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது
    1
    திண்டுகல் மாவட்டம் ஆண்டி நகர் பத்ரகாளி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஆரம்பம் இன்று  பூ அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    21 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வடமதுரை மேற்கு ஒன்றிய பகுதிகளில் இன்று வேடசந்தூர் அதிமுக வேட்பாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் மக்களோடு மக்களாக தேவராட்டம் ஆடி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். அதிமுக ஆட்சியின் சாதனைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் மற்றும் வடமதுரையில் அதிமுக ஆட்சி காலத்தில் செய்த மேம்பாட்டு பணிகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி தீவிர பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்வில் வேடசந்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வடமதுரை மேற்கு ஒன்றிய பகுதிகளில் இன்று வேடசந்தூர் அதிமுக வேட்பாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் மக்களோடு மக்களாக தேவராட்டம் ஆடி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். அதிமுக ஆட்சியின் சாதனைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் மற்றும் வடமதுரையில் அதிமுக ஆட்சி காலத்தில் செய்த மேம்பாட்டு பணிகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி தீவிர பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்வில் வேடசந்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    16 hrs ago
  • சுரண்டை பகுதியில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாகனங்கள் மூலம் போட்டி பிரச்சாரம் நடந்தது
    1
    சுரண்டை பகுதியில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாகனங்கள் மூலம் போட்டி பிரச்சாரம் நடந்தது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் சக்திவேல் இன்று பெரியகுளம் பகுதிகளா உள்ள தண்டு பாளையம் பட்டாளம்மன் கோவில் அம்பேத்கர் நகர் வள்ளுவர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் மேலும் திமுக கூட்டணியில் அங்கம் வசிக்கும் விடுதலை சிறுத்தை கட்சி பானை சின்னத்தில் போட்டியிடுவதால் தங்கள் வாக்குகளை பானை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என வாக்கு சேகரித்தார் மேலும் திமுக அரசின் சாதனைகள் மற்றும் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்
    1
    பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் சக்திவேல் இன்று பெரியகுளம் பகுதிகளா உள்ள தண்டு பாளையம் பட்டாளம்மன் கோவில் அம்பேத்கர் நகர் வள்ளுவர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்
மேலும் திமுக கூட்டணியில் அங்கம் வசிக்கும் விடுதலை சிறுத்தை கட்சி பானை சின்னத்தில் போட்டியிடுவதால் தங்கள் வாக்குகளை பானை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என வாக்கு சேகரித்தார் மேலும்  திமுக அரசின் சாதனைகள் மற்றும் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    11 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.