நாட்றம்பள்ளி அடுத்த தேக்குப்பட்டு ஊராட்சியில் கேப்டன் விஜயகாந்த் 74 வது பிறந்தநாள் விழா! நாட்றம்பள்ளி அடுத்த தேக்குப்பட்டு ஊராட்சியில் கேப்டன் விஜயகாந்த் 74 வது பிறந்தநாள் விழா! திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியம் தெக்குப்பட்டு ஊராட்சியில் கே.கேஃ நகர் கேப்டன் அவர்களின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு 25/08/2026 அன்று பிற்பகல் 1 மணியளவில் பொது மக்களுக்கு அண்ணதனம் நிகழ்ச்சி நடைப்பெற்றது நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற 2வது வார்டு உறுப்பினர் கே.நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. உடன் கே.தியாகராஜன் தினகரன் சிவக்குமார் மணி சேகர் அரங்கநாதன் தங்கதுரை மாவட்ட பிரதிநிதி ஆகியோர் முன்னணி வைகித்தனார் சிறுப்பு அழைப்பாளராக சிவக்குமார் பொதுக்குழு உறுப்பினர் எம். பாபு மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் கேப்டன் எஸ்.தினகரன் மாவட்ட தொழில் சங்க செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் நிகழ்ச்சியில் திரு கமல் திரு மஞ்சு நாதன் திரு பிரபாகரன் திரு சுபாஷ் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாட்றம்பள்ளி அடுத்த தேக்குப்பட்டு ஊராட்சியில் கேப்டன் விஜயகாந்த் 74 வது பிறந்தநாள் விழா! நாட்றம்பள்ளி அடுத்த தேக்குப்பட்டு ஊராட்சியில் கேப்டன் விஜயகாந்த் 74 வது பிறந்தநாள் விழா! திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியம் தெக்குப்பட்டு ஊராட்சியில் கே.கேஃ நகர் கேப்டன் அவர்களின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு 25/08/2026 அன்று பிற்பகல் 1 மணியளவில் பொது மக்களுக்கு அண்ணதனம் நிகழ்ச்சி நடைப்பெற்றது நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற 2வது வார்டு உறுப்பினர் கே.நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. உடன்
கே.தியாகராஜன் தினகரன் சிவக்குமார் மணி சேகர் அரங்கநாதன் தங்கதுரை மாவட்ட பிரதிநிதி ஆகியோர் முன்னணி வைகித்தனார் சிறுப்பு அழைப்பாளராக சிவக்குமார் பொதுக்குழு உறுப்பினர் எம். பாபு மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் கேப்டன் எஸ்.தினகரன் மாவட்ட தொழில் சங்க செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் நிகழ்ச்சியில் திரு கமல் திரு மஞ்சு நாதன் திரு பிரபாகரன் திரு சுபாஷ் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஆலங்காயம் அருகில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒன்றே குலம் தலைவர் சங்கீதா பாரி மற்றும் ஒன்றிய குழு துணை தலைவர் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பல்வேறு மன்ற உறுப்பினர்கள் தங்கள் பிரச்சினைகளை மன்றத்தில் எடுத்துரைத்தனர் இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வருகின்றனர்.1
- 25.08.2026 இன்று, அமலாக்கப் பணியகம். குற்றப்புலனய்வுத்துறை,சென்னை திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம் ஜமுனாமரத்தூர் புதிய பஸ் நிலையம் VJS திருமண மண்டபத்தில் தமிழ் நாடு காவல் துறை சார்பில் 25.08.2026 இன்று, அமலாக்கப் பணியகம். குற்றப்புலனய்வுத்துறை,சென்னை திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பளர் திரு.செந்தில் குமார் மற்றும் ஆரணி கோட்டாட்சியர் திரு. சிவகுமார் அவர்கள் போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் திரு பழனி அவர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.கோவிந்த சாமி ஆகியோர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.மேலும் கள்ளச்சாரத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி ஆரணி சுமதி நாடக மன்றத்தினரால் கலை நிகழ்ச்சி சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி. பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேச்சு போட்டிகள் ஓவிய போட்டிகள் கட்டுரை போட்டிகள் மற்றும் ஜமுனாமுத்தூர் மலை கிராமங்களில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிகளுக்கு இடையே கோலப் போட்டிகள் இசை நாற்காலி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் கரங்களால் பரிசு பொருட்கள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினர், மேலும் அவர் எழுதிய " பெரிதினும் பெரிது கேள் ! புத்தகம் ஒன்று நிகழ்ச்சில் பங்கேற்ற மகளிர் குழுவுக்கு புத்தகம் ஒன்று பரிசு வழங்கி நிகழ்ச்சியை முடித்தனர்.3
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா பகுதியில் வாரியாரின் 122 ஆண்டு பிறந்தநாள் விழா *திருப்பத்தூர் கஸ்பா சுந்தர விநாயகர் ஆலயத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் 121-வது பிறந்தநாள் விழா* திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கஸ்பா பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தர விநாயகர் ஆலயத்தில் இன்று (ஆகஸ்ட் 25) திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 121-வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த வாரியார் சுவாமிகளின் சீடர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானமும் நடைபெற்றது.1
- பாலக்கோட்டில் கேப்டன் விஜயகாந்த் 74வது பிறந்தநாள் விழா பாலக்கோட்டில் கேப்டன் விஜயகாந்த் 74வது பிறந்தநாள் விழா தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா கட்சி சார்பில் சிறப்பாக நடைபெற்றது. பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தேமுதிக தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர் தலைமை வகித்தார். நகர செயலாளர் முருகன் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ரத்தினம், மத்திய ஒன்றிய செயலாளர் முயற்சி முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் முனுசாமி, ஒன்றிய பொருளாளர் ரங்கன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அவைத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் இந்திராணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர்.1
- கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் கிருஷ்ணகிரியில் போட்டித் தேர்வு பயிற்றுநர்கள் தேர்வு மதிப்பீட்டுக் குழு மூலம் திறமையான பயிற்றுநர்கள் தேர்வு. கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வர்களுக்கு சிறந்த தரமான பயிற்சியை வழங்கும் நோக்கில் போட்டித் தேர்வு பயிற்றுநர்களைத் தேர்வு செய்யும் சிறப்பு மதிப்பீட்டு நிகழ்வு நடைபெற்றது. மாணவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC), காவல்துறை, ஆசிரியர் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் சிறப்பாகத் தயாராகும் வகையில், தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைத் தேர்வு செய்வதற்காக இம்மதிப்பீட்டு நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தேர்வு மற்றும் மதிப்பீட்டுக் குழுவிற்கு சேலம் மண்டல இணை இயக்குநர் திருமதி கவிதா அவர்கள் தலைமையேற்றார். மதிப்பீட்டுக் குழுவில், திரு. குப்புசாமி, துணை இயக்குநர், மாவட்ட புள்ளியியல் துறை, கிருஷ்ணகிரி, திரு. கௌரிசங்கர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், கிருஷ்ணகிரி, திரு. விஜயகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஓசூர், திரு. ஏ.ஜி. ஜாய், கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு உறுப்பினர் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் & பயிற்சி இயக்குநர் ஆகியோர் இடம்பெற்று, போட்டித் தேர்வு பயிற்றுநர்களின் கல்வித் தகுதி, பாட அறிவு, கற்பித்தல் திறன், தேர்வு முறைகள் குறித்த புரிதல், மாணவர்களை வழிநடத்தும் திறன் மற்றும் பயிற்சி அனுபவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்தனர். பயிற்றுநர்களை வெறும் பாட அறிவின் அடிப்படையில் மட்டுமல்லாமல், “மாணவர்களுக்கு எளிமையாகப் புரிய வைக்கும் திறன், தேர்வை எதிர்கொள்ளும் நம்பிக்கையை உருவாக்கும் திறன் மற்றும் சமகால போட்டித் தேர்வு முறைகளுக்கு ஏற்ப பயிற்சி வழங்கும் திறன்” ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளித்து மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய பயிற்சிகள் மூலம் கிராமப்புறம் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களும் தரமான போட்டித் தேர்வு பயிற்சியைப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகிறது. “திறமையான பயிற்றுநர்கள் – தரமான பயிற்சி – தன்னம்பிக்கையான மாணவர்கள் – வெற்றிகரமான அரசு பணியாளர்கள்” என்ற நோக்கில் நடைபெற்ற இம்மதிப்பீட்டு நிகழ்வு, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலை வழங்குவதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் இம்முயற்சி, அரசு வேலைவாய்ப்பை எதிர்நோக்கும் இளைஞர்களுக்கு தரமான பயிற்சி, சம வாய்ப்பு மற்றும் வெற்றிக்கான வழிகாட்டுதலை வழங்கும் முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.1
- தமிழகத்தில் முதல்முறையாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகததில் AI தொழிற் நுட்பத்துடன் மக்கள் குறைத் தீர்ப்பு முகாம். தமிழகத்தில் முதல்முறையாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகததில் AI தொழிற் நுட்பத்துடன் மக்கள் குறைத் தீர்ப்பு முகாம். மனுக்கள் பதிவு செய்யும் முறையினை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார், இந்த தொழில் நுட்பத்தின் மூலமாக பொது மக்களின் காத்திருப்பை வெகுவாக குறைக்க படும் என்று குறிப்பிட்டார்.1
- அமலாக்கப்பணியகம்.குற்றப்புலனய்வுத்துறை,சென்னை திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம் ஜமுனாமரத்தூர் புதிய பஸ் நிலையம் VJS திருமண மண்டபத்தில் தமிழ் நாடு காவல் துறை சார்பில் 25.08.2026 இன்று, அமலாக்கப்பணியகம்.குற்றப்புலனய்வுத்துறை,சென்னை திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பளர் திரு.செந்தில் குமார் மற்றும் ஆரணி கோட்டாட்சியர் திரு. சிவகுமார் அவர்கள் போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் திரு பழனி அவர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.கோவிந்த சாமி ஆகியோர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.மேலும் கள்ளச்சாரத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி ஆரணி சுமதி நாடக மன்றத்தினரால் கலை நிகழ்ச்சி சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி. பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேச்சு போட்டிகள் ஓவிய போட்டிகள் கட்டுரை போட்டிகள் மற்றும் ஜமுனாமுத்தூர் மலை கிராமங்களில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிகளுக்கு இடையே கோலப் போட்டிகள் இசை நாற்காலி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் கரங்களால் பரிசு பொருட்கள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினர், மேலும் அவர் எழுதிய " பெரிதினும் பெரிது கேள் ! புத்தகம் ஒன்று நிகழ்ச்சில் பங்கேற்ற மகளிர் குழுவுக்கு புத்தகம் ஒன்று பரிசு வழங்கி நிகழ்ச்சியை முடித்தனர்.4
- ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை. லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிலப்பு. ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை. லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் பலி. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னப்பநாய்க்கனூர் அருகே கலைஞர் நகரைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது, இந்த செங்கல் சூளை அனுமதி பெறாமல் நடைபெறுவது மட்டுமின்றி இரவு நேரங்களில் சூளைக்கு தேவையான செம்மண்னை இரவு நேரங்களில் அனுமதியின்றி திருடுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை டிராக்டரில் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டிருக்கும் போது திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் மீது செங்கல் சரிந்து விழுந்தது, அருகில் இருந்தவர் சேகரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால் மருத்துவர் இறந்துவிட்டதாக தெரிவித்தாக கூறப்படுகிறது. இதுபோன்று ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதி பெறாத பாதுகாப்பின்றி செயல்படும் செங்கல் சூலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1