செய்துங்கநல்லூர் சுற்று பகுதி மாணவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு செய்துங்கநல்லூர் சுற்றுப்பகுதியில் அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு. நமது செய்துங்கநல்லூர் அரசு நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து நடத்தும் இலவச பயிற்சி வகுப்பு- வருகிற 9 ம் நாள் காலை 11 மணிக்கு நமது செய்துங்கநல்லூர் அரசு நூலகத்தில் துவங்குகிறது. திங்கள், செவ்வாய், புதன், வியாழன், ஆகிய நாள்களில் ஆன்லைன் மூலமும், சனி ஞாயிறு கிழமை திறமை வாய்ந்த ஆசிரியர்கள் வாயிலாகவும் இந்த முகாம் நடைபெறுகிறது. இந்தமுகாமை நமது ஊரை சேர்ந்த ஐ. எப். எஸ் அதிகாரியும் , நமது மாவட்ட வனத்துறை அதிகாரியுமான திரு. மு.இளையராஜா அவர்கள் துவக்கி வைக்கிறார்கள். அழைப்பிதழில் கண்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். மேலும் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் எங்களோடு இணைந்திருங்கள். அரசு வேலைக்கு பரிட்சை எழுத்துபவர்கள் எங்களது இலவச அகடாமியில் இணைந்து கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்களை தவிரமற்ற நாள்களில் நூலகத்துக்கு சென்று எங்களது நூலகர் சம்சூதின் அவர்களிடம் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். இதையே அழைப்பிதழாக ஏற்று கலந்துகொள்ள வாருங்கள் - அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.

- Post by N balu Nbalu1
- Post by டேவிட் அந்தோனி1
- நடிகை சமந்தா கவர்ச்சி வீடியோ ❤️🌷🌷1
- கந்தசஷ்டி கவசம் சிறப்பு என்ன.1
- பர்கூரில் அதிமுக முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பேச்சு.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by N balu Nbalu1
- இயற்கையின் அதிசியம் Electric Eel Fish அமேசான் நதிகளில் வாழும் இந்த மீன் மின்சாரத்தை பாய்ச்சக்கூடிய ஒரு உயிரினம். சுமார் 860வோல்ட் வரை மின்சாரத்தை வெளியிடும். இரையை பிடிக்கவும் தற்காப்புக்காகவும் மின்சாரத்தை பாய்ச்சுகிறது.1