Shuru
Apke Nagar Ki App…
மாடு குறுக்கே பாய்ந்ததால் விபத்து. * நெல்லை கே.டி.சி. நகர் அருகே சாலையில் திரிந்த பசுமாடு குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து * வேனில் இருந்த தனியார் ஆலை ஊழியர்கள் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். * வேன் மோதியதில் அந்த மாடு உயிரிழந்தது * சாலையோரங்களில் சுற்றித் திரியும் மாடுகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை.
மா.சுடலைமணி

More news from Thoothukudi and nearby areas
- உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.1
- இந்தோனேசியாவின் சுமத்ரா முழுவதும் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐ தாண்டியுள்ளது. இறப்புகளின் எண்ணிக்கை - 1005 காணாமல் போனவர்களின் எண்ணிக்கை - 218 காயமடைந்தவர்களின் எண்ணிக்கை - 5,4001
- திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோவிலில் உலவரப்பனி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏1
- Post by N balu Nbalu1
- சிரிக்க மட்டும்😉💘1
- சிரிக்க மட்டும்😉💜1
- சிரிக்க மட்டும் 😉1
- Romance ❤️1
- பிரேசில் நாட்டில் உள்ள Statue of Liberty சிலை 90 கி. மீ வேகத்தில் வீசிய புயலால் 98 அடி உயரம் கொண்ட இந்த சிலை கிழே விழுந்தது.1