Shuru
Apke Nagar Ki App…
மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பை அவமதித்த அதிமுக பாலசுப்பிரமணி மற்றும் வேடசந்தூர் அரசு அதிகாரிகள் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் E.சித்தூர் கிராமம் மொங்குபெத்தன்பட்டி மொங்குபெத்தன்பட்டியில் அரசாங்க நிலையம் ஆக்கிரமிப்பு செய்து ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதிமுக பாலசுப்பிரமணி பயன்படுத்தி வருகிறார், அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் மதுரை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பு நிலங்களை மற்றும் ஆழ்துளைக்கிணர் அகற்றி சொல்லி வேடசந்தூர் தாசில்தார் மற்றும் துறை சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் E சித்தூர் கிளர்க் முருகேஸ்வரி நீதிமன்றம் உத்தரவிட்டது, சரிவர வேடசந்தூர் தாசில்தார் மற்றும் துறை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்த இடங்களை அகற்றவில்லை நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை
0247