Shuru
Apke Nagar Ki App…
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி ரயில்வே நிலையம் ஆகிய இடங்களில் இளைஞர்களை குறி வைத்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் திருநங்கைகள் சுற்றி வருவது வாடிக்கையாக உள்ளது. பணம் கொடுக்காதவர்களை ஆபாசமாக திட்டுவதும்,மேலும் இரவு நேரங்களில் இவர்கள் பல தவறான செயல்களில் ஈடுபடுவது குறித்து சமூக ஆர்வலர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். மேலும் இவர்களை கட்டுப்படுத்த ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
P
PRESS

More news from Tamil Nadu and nearby areas
- தமிழ்நாடு ரிப்போர்ட்டர் சங்கம் சார்பில் இன்று ஈரோட்டில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் நல உதவித் திட்ட ஆலோசனைக் கூட்டம்.1
- *திண்டுக்கல்லில் தீ விபத்து* திண்டுக்கல் பழநி ரோடு கொட்டப்பட்டி பகுதியில் செயல்படும் கார் ஒர்க் ஷாப்பில் பழைய கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு திடீரென தீப்பிடித்தது 15 கார்களுக்கு மேல் எரிந்த நிலையில் திண்டுக்கல் தீயணைப்புத்துறையினர் மற்றும் ஆத்தூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்1
- தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற சொல்லுக்கு இணையாக 25 ஆண்டு அண்ணன் தம்பி உறவுகளாக தமிழகத்தை ஆளும் அண்ணன் வீரத்தளபதி காசிராஜா மற்றும் அவர்களின் உயிர் தம்பி திண்டுக்கல் மோகன்ராம் அவர்களும்❤️🫂💯1
- சூர்யா குட்டி டான்ஸ் திண்டுக்கல்💃💃💃1
- திண்டுக்கல் பழனி பைபாஸ் சாலை கொட்டபட்டி கார் பழுது நீக்கும் இடத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.1