logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கரூர் மாவட்டம் குளித்தலை அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் குளித்தலை நகரத்தில் வார்டு எண் 18 19 20 வார்டுகளில் வசிக்கக்கூடிய பொது மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா மாணிக்கம் முகாமை தொடங்கி வைத்தார் நகர மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா நகராட்சி ஆணையர் நந்தகுமார் தலைமை வகுத்தனர் மேலும் இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு துறை மின்வாரியத் துறை வருவாய்த்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மருத்துவதுறை என 13 துறை அதிகாரிகள் கலந்து கொண்டு 43 பிரச்சனைகளுக்கான மனுக்களை பெற்றனர் மேலும் குளித்தலை நகரத்தில்18.19.20. வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்களை அளித்தனர்.

on 19 August
user_கருணாநிதி
கருணாநிதி
Reporter Karur•
on 19 August

கரூர் மாவட்டம் குளித்தலை அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் குளித்தலை நகரத்தில் வார்டு எண் 18 19 20 வார்டுகளில் வசிக்கக்கூடிய பொது மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா மாணிக்கம் முகாமை தொடங்கி வைத்தார் நகர மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா நகராட்சி ஆணையர் நந்தகுமார் தலைமை வகுத்தனர் மேலும் இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு துறை மின்வாரியத் துறை வருவாய்த்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மருத்துவதுறை என 13 துறை அதிகாரிகள் கலந்து கொண்டு 43 பிரச்சனைகளுக்கான மனுக்களை பெற்றனர் மேலும் குளித்தலை நகரத்தில்18.19.20. வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்களை அளித்தனர்.

More news from Dindigul and nearby areas
  • அரசு மருத்துவமனையில் உப்பு மாத்திரை கிடைக்க கோரிக்கை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நோயாளிகள் இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்லுகின்றனர் தற்போது இங்கு உப்பு மாத்திரை கிடைப்பதில்லை வெளிகடையில் வாங்கி சாப்பிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே அரசு மருத்துவமனைக்கு தடை இன்றி உப்பு மாத்திரை கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    1
    அரசு மருத்துவமனையில் உப்பு மாத்திரை கிடைக்க கோரிக்கை
வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நோயாளிகள் இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்லுகின்றனர் தற்போது இங்கு உப்பு மாத்திரை கிடைப்பதில்லை வெளிகடையில் வாங்கி சாப்பிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே அரசு மருத்துவமனைக்கு தடை இன்றி உப்பு மாத்திரை கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    user_Sangili.v
    Sangili.v
    Journalist Dindigul•
    43 min ago
  • Tn38dh5214. அனைவருக்கும் வணக்கம் 19. 12. 2025. அன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா கீரனூர் டு நால்ரோடு சாலை கவலை காட்டு வலசு என்னும் இடத்தில் இரு கார்கள் வாகன விபத்தில் காயம் பட்ட நபரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளித்து பின்பு கோவை நீலாம்பூர் ராயல் கேர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அளித்து சென்ற பொழுது பல்லடத்தில் இருந்து சூலூர் செல்லும் வரை மிகவும் ஆபத்தான முறையில் நெருங்கி நெருங்கி வாகனத்தை இயக்கியதால் நாம் ஆம்புலன்ஸ் ஓட்டும் போது பதட்டத்தில் ஓட்டப்படுகின்றனர் திடீரென்று நாம் பிரேக் அடித்தால் பின்னாடி வந்து அடித்து விடுவாரோ என்ற ஒரு பயத்துடன் வாகனத்தை இயக்கினேன் இதைப் பற்றி தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் நிர்வாகியிடம் வீடியோ மற்றும் வாகன பதிவு எண் ஒப்படைக்கப்பட்டது இதை காவல்துறை அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து இதுபோல் வாகனங்கள் ஆம்புலன்சை பின் தொடர்ந்து வருவதை சரி செய்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
    1
    Tn38dh5214.  அனைவருக்கும் வணக்கம் 19. 12. 2025.  அன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா கீரனூர் டு நால்ரோடு சாலை கவலை காட்டு வலசு என்னும் இடத்தில் இரு கார்கள் வாகன விபத்தில் காயம் பட்ட நபரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளித்து பின்பு கோவை நீலாம்பூர் ராயல் கேர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அளித்து சென்ற பொழுது பல்லடத்தில் இருந்து சூலூர் செல்லும் வரை மிகவும் ஆபத்தான முறையில் நெருங்கி நெருங்கி வாகனத்தை இயக்கியதால் நாம் ஆம்புலன்ஸ் ஓட்டும் போது பதட்டத்தில் ஓட்டப்படுகின்றனர் திடீரென்று நாம் பிரேக் அடித்தால் பின்னாடி வந்து அடித்து விடுவாரோ என்ற ஒரு பயத்துடன் வாகனத்தை இயக்கினேன் இதைப் பற்றி தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் நிர்வாகியிடம் வீடியோ மற்றும் வாகன பதிவு எண் ஒப்படைக்கப்பட்டது இதை காவல்துறை அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து இதுபோல் வாகனங்கள் ஆம்புலன்சை பின் தொடர்ந்து வருவதை சரி செய்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
    user_S prabakaran
    S prabakaran
    Ambulance service Tiruppur•
    1 hr ago
  • சாதரான சாக்கு பை டிரஸ். இதன் விலை பாருங்கள் 2999 தான். ஒரு சாக்கு விலை இவ்வளவா? இதுவும் மக்கள் மத்தியில் அதிகமாக விரும்ப பட்டு விடுமோ? யாருக்கு தெரியும்.
    1
    சாதரான சாக்கு பை டிரஸ்.
இதன் விலை பாருங்கள் 2999 தான்.
ஒரு சாக்கு விலை இவ்வளவா?
இதுவும் மக்கள் மத்தியில் அதிகமாக விரும்ப பட்டு விடுமோ?
யாருக்கு தெரியும்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore•
    38 min ago
  • கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (19.12.2025) வெளியிட்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, உதவி தேர்தல் அலுவலர்கள் ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி, உதவி ஆணையர் (ஆயம்) பழனி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சம்பத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.
    1
    கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (19.12.2025) வெளியிட்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, உதவி தேர்தல் அலுவலர்கள் ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி, உதவி ஆணையர் (ஆயம்) பழனி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சம்பத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.
    user_செல்வம்
    செல்வம்
    Journalist Krishnagiri•
    2 hrs ago
  • Post by Manoj Sriveerapathiran
    1
    Post by Manoj Sriveerapathiran
    user_Manoj Sriveerapathiran
    Manoj Sriveerapathiran
    Tirupathur•
    8 hrs ago
  • Romance ❤️🫶
    1
    Romance ❤️🫶
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    Virudhunagar•
    22 hrs ago
  • Post by Santhosh Santhosh
    3
    Post by Santhosh Santhosh
    user_Santhosh Santhosh
    Santhosh Santhosh
    Nilgiris•
    10 hrs ago
  • இராமநாதபுரம். பொட்டகவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. கோரிக்கை நிறைவேற்ற படுமா?
    1
    இராமநாதபுரம்.
பொட்டகவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது.
நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை.
கோரிக்கை  நிறைவேற்ற படுமா?
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.