BBC News, தமிழ் உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க பிரிவுகள் முகப்புஉலகம்இந்தியாஇலங்கைஉடல்நலம்வரலாறுவிளையாட்டுஅறிவியல்சினிமாவீடியோ தொடரும் இண்டிகோ விமானங்கள் ரத்து - விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டது ஏன்? 100க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து; பல மணிநேரம் தாமதத்தால் பயணிகள் அதிருப்தி - விமானிகள் பற்றாக்குறை காரணமா?பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் 4 டிசம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 5 டிசம்பர் 2025 புதன்கிழமை (நவம்பர் 3) இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களில் டஜன் கணக்கானவை ரத்து செய்யப்பட்டதாலும், தாமதமானதாலும் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் கூற்றுப்படி, இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோவின் 150 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, மேலும் டஜன் கணக்கான விமானங்கள் தாமதத்தை எதிர்கொண்டன. "சோர்வைக் கையாள்வதற்கும், விமானிகளுக்கான ஓய்வு நேரத்தை அதிகரிப்பதற்கும் ஜூலை 1, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைமுறைக்கு வந்த புதிய அரசாங்க விதிகளுக்குப் பிறகு, விமான நிறுவனம் விமானிகள் பற்றாக்குறையால் திணறி வருகிறது. இது விமானப் பணியாளர்களை நிர்வகிப்பதை சிக்கலாக்கியுள்ளது," என்று விமானப் போக்குவரத்து துறை வட்டாரங்கள் மற்றும் இண்டிகோ விமானி ஒருவரை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. பல விமானங்கள் 12 மணிநேரம் வரை தாமதமானதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. தொடர்ந்து படியுங்கள் முக்கிய செய்திகள் அயோத்தியில் ராமர் கோவில் பணிகள் நிறைவு - மசூதிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் என்ன நடக்கிறது? 4 மணி நேரங்களுக்கு முன்னர் நாய் மீது மனிதர்கள் அன்பு செலுத்துவது ஏன்? அறிவியல் விளக்கம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தீபத்தூணா, சர்வே கல்லா? திருப்பரங்குன்றம் சர்ச்சையின் பின்னணி 5 டிசம்பர் 2025 சிறப்புச் செய்திகள் புதிய தொழிலாளர் சட்டம், மாதச் சம்பளம் குறையுமா?, பணிநீக்கம் புதிய தொழிலாளர் சட்டத்தால் நீங்கள் மாதந்தோறும் பெறும் சம்பளம் குறையுமா? 2 டிசம்பர் 2025 இலங்கை, திட்வா புயல், பாதிப்பு, மழை பாதிப்பு இலங்கையில் புயல் மழையின் பாதிப்பை கண் முன்னே காட்டும் 20 புகைப்படங்கள் 1 டிசம்பர் 2025 சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டது புதுக்கோட்டை பெண்களின் வாழ்க்கையை மாற்றியது எப்படி? 'பட்டாம்பூச்சி போல உணர்ந்தேன்' - சைக்கிளால் மாறிய புதுக்கோட்டை பெண்களின் வாழ்க்கை 24 நவம்பர் 2025 த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன் செங்கோட்டையன் வருகையால் விஜய் பலம் பெறுவாரா? அதிமுக-வுக்கு என்ன பாதிப்பு? 27 நவம்பர் 2025 நிறுவன கண்காணிப்பாளர் எல்.பி. சிங், இயக்குநர் மனிஷா சிங் மற்றும் ஆராய்ச்சித் தலைவர் அசோக் குமார் கோஷ் (வலதுபுறம்) பிகாரில் பெண்களின் தாய்ப்பாலில் யுரேனியம் கண்டுபிடிப்பு - குழந்தைகளுக்கு ஆபத்தா? 27 நவம்பர் 2025 பான் –ஆதார் இணைப்பு 'டிச. 31க்குள் இதை செய்ய வேண்டும்'; உங்கள் பான் - ஆதார் எண்ணை இணைப்பதற்கான 2 எளிய வழிகள் 23 நவம்பர் 2025 இந்திய நடிகை மற்றும் மாடலான ஷெர்லின் சோப்ரா செயற்கை மார்பகம் எவ்வாறு பொருத்துகிறார்கள்? எவ்வளவு செலவாகும்? 19 நவம்பர் 2025 எஸ்.ஐ.ஆர், வாக்காளர் பட்டியல், சிறப்பு தீவிர திருத்தம், தேர்தல் ஆணையம், தமிழ்நாடு எஸ்ஐஆர் படிவத்தில் வாக்காளர் நிரப்ப வேண்டியது என்ன? சந்தேகங்களும் பதில்களும் 11 நவம்பர் 2025 ஷேக் ஹசினா ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு வங்கதேசம் கேட்பதால் இந்தியாவுக்கு என்ன நெருக்கடி? 19 நவம்பர் 2025 மனதை தொட்டவை 1 தீபத்தூணா, சர்வே கல்லா? திருப்பரங்குன்றம் சர்ச்சையின் பின்னணி 2 'சிங்கத்தை தழுவ கனவு' - தடுப்புகளை தாண்டி குதித்த இளைஞருக்கு என்ன நேர்ந்தது? 3 மூச்சுக்குழாயில் உணவு சிக்கிவிட்டால் உயிரைக் காக்க உதவும் எளிய முதலுதவி சிகிச்சை 4 பிரிட்டிஷ் மகாராணிக்கே நெருக்கமான இந்திய மன்னர் கடைசியில் வறுமையில் வாடியது ஏன்? 5 'ரூ. 90,000 லாபம் எடுத்தும் தந்தை பாராட்டவில்லை' - ஏவிஎம் சரவணன் தயாரித்த முக்கிய படங்கள் எவை? 6 வெள்ளத்துக்கு முன் – பின்: இலங்கை பாதிப்பை காட்டும் 5 செயற்கைக்கோள் படங்கள் 7 இலங்கையில் புயல் மழையின் பாதிப்பை கண் முன்னே காட்டும் 20 புகைப்படங்கள் 8 அயோத்தியில் ராமர் கோவில் பணிகள் நிறைவு - மசூதிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் என்ன நடக்கிறது? 9 நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த முக்கிய தீர்ப்புகளும் எழுந்த சர்ச்சைகளும் 10 '210 கிமீ வேகத்தில் பறந்த கார்கள்' - அமெரிக்காவை அஞ்சி நடுங்கச் செய்த வானொலி நிகழ்ச்சி.

- friends movie comedy 😉1
- தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை to சாயர்புரம் மெயின் ரோட்டில் லட்சுமி மஹால் அருகே செல்லும் மழை நீர் பாதை அல்ல இது 🙋♂️குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக 6.12.25 வரை 24 மணி நேரம் வீணாக வெளியேறும் குடி தண்ணீர்.🙋♂️ சாந்தி நகர் நேரு நகர் குறிஞ்சி நகர் பாக்யலக்ஷ்மி நகர் குடியிருப்பு பகுதி மக்களின் சுகாதார நலன் கருதி. இந்த குடிநீர் கசிவினை நிரந்தரமாக சரி செய்திட குமாரகிரி ( புதுக்கோட்டை ) பஞ்சாயத்து நிர்வாகம் யூனியன் அலுவலக அதிகாரிகள் குடி நீர் வழித்தட பராமரிப்பு பணியாளர்கள் யாரேனும் பார்வையிட்டு விரைந்து இதனை சீர் செய்திட வேண்டும் என பொது மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா??1
- வீழ்வது வெற்றியின் ஆரம்பம்.1
- காலை வணக்கம்1
- மின்சாரம் பாய்ந்து லாரி தீ பற்றி எரிந்தது1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- friends movie comedy 😉1
- ராஸ்மிகா hot 🔥1