சூளகிரி அருகே புதியதாக கட்டப்பட்ட எல்லாம்மா தேவி கோவிலில் பால்குடம் எடுத்து தீ மிதித்தல் நிகழ்ச்சி... கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த ராமாபுரம் கிராமத்தில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த எல்லம்மா கோவில் செயல்பட்டு வந்த நிலையில் கிராம மக்கள் சார்பில் அந்த கோவில் இடத்தில் பழைய கோவிலை புறம் அமைக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்ட எல்மாதேவி திருகோவிலில் இன்று சிறப்பு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன முன்னதாக கிராம மக்கள் விரதம் இருந்து பால்குடங்களுடன் ஊர்வலமாக சென்றவர்கள் தென்பெண்ணை ஆற்றில் பூஜைகள் செய்து பின்னர் எல்லமாதேவி கோயிலுக்கு வந்தனர் எல்லம்மா தேவிக்கு பாலபிஷேகம் நெய் அபிஷேகம் சந்தன அபிஷேகம் விபூதி அபிஷேகம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு கற்பூர தீபாரதனை காட்டி தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது இறுதியாக பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் மீது சாமி வந்து நடனம் ஆடி அக்னி குண்டத்தில் இறங்கி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தப்பட்டனர் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அனைவருக்கும் சிறப்பான அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள் சார்பில் செய்யப்பட்டிருந்தனர்....

- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- இயற்கையின் மகுடம் (Nature's Crown) விண்ணை முட்டும் சிகரங்கள், வெண் மேகங்கள் தவழும் முற்றங்கள்! பச்சை ஆடை உடுத்திய பாறைகள், பனித்துளி நனைக்கும் சோலைகள்! பூமித் தாயின் தலையில் இயற்கை சூடிய மகுடமே - மலைகள்! இயற்கை வளங்களையும் மற்றும் மலைகளை காப்பாற்றுவோம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்!1
- வறண்ட வானிலையே காணப்படும் சவுதியில் கடும் பனிபொழிவு காரணமாக அங்கு உள்ள பாலைவனம் பனிபோர்வையால் போர்த்த பட்டு உள்ளது.1
- Post by Mr Mr. Gandhi1
- Post by N balu Nbalu1
- *🚩 உழைப்போம் திறமையை வளர்ப்போம் !*👑 🚩 *பாரத திருநாட்டில் வறுமையை விரட்டுவோம்*👑 *🫅உழைப்பவர்களாலே ! 🤴 உலகம் இயங்குகிறது !!!*🙏1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1