Shuru
Apke Nagar Ki App…
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான மரியாதைக்குரிய தளவாய்சுந்தரம் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.... நிகழ்ச்சியில் முன்னாள் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய நாஞ்சில் முருகேசன் அவர்கள் மற்றும் "அவரது மகள்" *நாகர்கோவில் அதிமுக* மாநகர வடக்கு மண்டல செயலாளரும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான மரியாதைக்குரிய *M.ஶ்ரீலிஜா* உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்...
Arukani Members South

More news from Tuticorin and nearby areas
- தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை to சாயர்புரம் மெயின் ரோட்டில் லட்சுமி மஹால் அருகே செல்லும் மழை நீர் பாதை அல்ல இது 🙋♂️குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக 6.12.25 வரை 24 மணி நேரம் வீணாக வெளியேறும் குடி தண்ணீர்.🙋♂️ சாந்தி நகர் நேரு நகர் குறிஞ்சி நகர் பாக்யலக்ஷ்மி நகர் குடியிருப்பு பகுதி மக்களின் சுகாதார நலன் கருதி. இந்த குடிநீர் கசிவினை நிரந்தரமாக சரி செய்திட குமாரகிரி ( புதுக்கோட்டை ) பஞ்சாயத்து நிர்வாகம் யூனியன் அலுவலக அதிகாரிகள் குடி நீர் வழித்தட பராமரிப்பு பணியாளர்கள் யாரேனும் பார்வையிட்டு விரைந்து இதனை சீர் செய்திட வேண்டும் என பொது மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா??1
- friends movie comedy 😉1
- வீழ்வது வெற்றியின் ஆரம்பம்.1
- காலை வணக்கம்1
- https://youtube.com/@muthucreatorcom1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கபிஸ்தலம் பாலக்கரை மிஷின்தெரு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியின் குடியிருப்பு பகுதியில் உள்ள வடிகால் வாய்கால் தூர்வாரபடாமல் கழிவு நீர் வாய்க்காலாக மாறி உள்ளது இதனால் இங்கு கழிவுநீர் கலப்பதால் விவசாய நிலங்கள் பாதிப்பதுடன் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு துர்நாற்றம் வீசி உணவுகள் சாப்பிட முடியாத நிலை இருந்து வருவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் இருந்து வருகிறது.இது சம்மந்தமாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித பயனும் அளிக்கவில்லை என வேதனையுடன் தெரிவிக்கும் கிராம பொதுமக்கள்.. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மிஷின் தெரு வடிகால் வாய்க்காலை பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கலக்கும் கழிவு நீரையும், நோய் தொற்று பரவும் முன்பு தூர்வார வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்..1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- கோவில்பட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் அளித்த சான்றிதழ் உங்களின் பார்வைக்கு1