logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

SDPI கட்சி வட சென்னை கிழக்கு மாவட்டம் ஆர். கே.நகர் தொகுதி 38 வது வட்டம் சார்பாக தெருநாய்கள் அதிகரித்திருப்பதையும் பொது மக்கள் இரவு நேரங்களில் வெளியில் வர அச்சம் தெரிவித்தனர் இதையடுத்து 38 வட்டம் சார்பாக ஆன்லைன் வழியாகவும் தொலைபேசி வழியிலும் புகார் அளித்தோம் எனவே இன்று 21/82025 மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் தெருநாய்களை முதற்கட்டமாக கருத்தடை ஊசி போட்டு நடவடிக்கை எடுத்தனர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு SDPI கட்சி சார்பாக வாழ்த்துக்கள்

on 21 August
user_ABDUL Rahman
ABDUL Rahman
Chennai•
on 21 August

SDPI கட்சி வட சென்னை கிழக்கு மாவட்டம் ஆர். கே.நகர் தொகுதி 38 வது வட்டம் சார்பாக தெருநாய்கள் அதிகரித்திருப்பதையும் பொது மக்கள் இரவு நேரங்களில் வெளியில் வர அச்சம் தெரிவித்தனர் இதையடுத்து 38 வட்டம் சார்பாக ஆன்லைன் வழியாகவும் தொலைபேசி வழியிலும் புகார் அளித்தோம் எனவே இன்று 21/82025 மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் தெருநாய்களை முதற்கட்டமாக கருத்தடை ஊசி போட்டு நடவடிக்கை எடுத்தனர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு SDPI கட்சி சார்பாக வாழ்த்துக்கள்

More news from Nilgiris and nearby areas
  • Post by Santhosh Santhosh
    3
    Post by Santhosh Santhosh
    user_Santhosh Santhosh
    Santhosh Santhosh
    Nilgiris•
    10 hrs ago
  • TVK மேற்கு மாவட்ட பொறுப்பாளர்VG அன்னை சரவணன் அவர்களின் மகத்தான சேவைகள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில்
    1
    TVK மேற்கு மாவட்ட பொறுப்பாளர்VG அன்னை சரவணன் அவர்களின் மகத்தான சேவைகள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில்
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukudi•
    2 hrs ago
  • *ஸ்ரீ அனுமன். அ/மி ஸ்ரீ தாணுமாலயன் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி*
    1
    *ஸ்ரீ அனுமன்.  அ/மி ஸ்ரீ தாணுமாலயன் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி*
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukudi•
    4 hrs ago
  • Post by டேவிட் அந்தோனி
    1
    Post by டேவிட் அந்தோனி
    user_டேவிட் அந்தோனி
    டேவிட் அந்தோனி
    Tirunelveli•
    8 hrs ago
  • கருமத்தம்பட்டி கணியூர் பகுதிகளை ரோகித், ஹேமந்த், கவிஷ்கா என்ற மாணவர்கள் 85 உயரத்தில் கிரேனில் தொங்கியபடி யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர். பாராட்டுக்கள் பல கோடி.
    1
    கருமத்தம்பட்டி கணியூர் பகுதிகளை ரோகித், ஹேமந்த், கவிஷ்கா என்ற மாணவர்கள் 85 உயரத்தில்  கிரேனில் தொங்கியபடி யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.
பாராட்டுக்கள் பல கோடி.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore•
    6 hrs ago
  • மீண்டும் கலவர பூமியான வங்கதேசம். ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்வதற்கு காரணமாக இருந்த ஷெரீஃப் உஸ்மான் ஹடி சுட்டுகொல்ல பட்டு உள்ளார். இதை கண்டித்து வங்கதேசத்தில் இளைஞர்கள் போராட்டம்.
    1
    மீண்டும் கலவர பூமியான வங்கதேசம்.
ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்வதற்கு காரணமாக இருந்த ஷெரீஃப் உஸ்மான் ஹடி சுட்டுகொல்ல பட்டு உள்ளார். இதை கண்டித்து வங்கதேசத்தில் இளைஞர்கள் போராட்டம்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore•
    6 hrs ago
  • அமெரிக்காவின் வடகரோலினாவில் மோசமான வானிலை காரணமாக சிறிய ஜெட் விமானம் தரையிறங்க முயன்ற போது வெடித்து சிதறியது.
    1
    அமெரிக்காவின் வடகரோலினாவில் மோசமான வானிலை காரணமாக சிறிய ஜெட் விமானம் தரையிறங்க முயன்ற போது வெடித்து சிதறியது.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore•
    7 hrs ago
  • சென்னையில் நர்ஸ்கள் கைது. கிளாம்பாக்கத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 9 கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நர்ஸ்கள் தர்ணா. அதிகாலையில் கைது.
    1
    சென்னையில் நர்ஸ்கள் கைது.
கிளாம்பாக்கத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 9 கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நர்ஸ்கள் தர்ணா.
அதிகாலையில் கைது.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore•
    9 hrs ago
  • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சாத்தல் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு.
    1
    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஒரு லட்சத்து எட்டு  
வடைமாலை சாத்தல் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.