வேங்கைவாசல் ஊராட்சியில் "உங்களுடன் ஸ்டாலின் முகாம்" செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட வேங்கை வாசல் ஊராட்சியில் வீரவமுனிவர் தெரு, டபேளா ஹால் (செப் :18) நடைபெற்றது. எம். எல் .ஏ.அரவிந்த் ரமேஷ் வழிகாட்டுதலின்படி, வேங்கைவாசல் ஊராட்சி மன்ற தலைவர், ஜெயச்சந்திரன் அனைவரையும் வரவேற்று பொதுமக்களுக்கு தேவையான வசதிகளையும், உதவிகளையும் செய்து கொடுத்தார். முகாமில்15 துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் மனுக்களை பெற்று சில துறைகளில் மூலம் உடனக்குடன் தீர்வு காணப்பட்ட சான்றிதழ் மற்றும் நலத்திட்ட உதவி கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டிகளை வழங்கினார். நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர், சங்கீதா பாரதிராஜன் மற்றும் ஊராட்சி செயலர், பார்த்திபன் உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்ந்த அதிகாரிகள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் சமபந்தி சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- தேனி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு தயார் படுத்த படும் காளைகள்.1
- Post by N balu Nbalu1
- *மும்மூர்த்திகளும் ஒரே வடிவாக தோன்றியதை போல மூன்று தலைகளை கொண்ட யானை கன்று...* *ஓம் நமச்சிவாய* 🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டியது தான் அதற்க்கு இப்படி ஒரு மூடநம்பிக்கையா. அந்த சின்ன குழந்தை கதறும் சத்தம் நம் நெஞ்சை பதற வைக்கிறது. இறைவா இது போல் உள்ளவர்களை என்ன செய்ய?1