logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருவைகுண்டம் நிலைய எல்லைக்குட் பட்ட முல்லன் விளை என்ற ஊரில் கிணற்றில் அடையாளம் காண முடியாத நிலையில் சடலம் கிடப்பதாகவும், அதனை எடுத்து தருமாறும் தூத்துக்குடி சிப்காட் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. சிப்காட் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வீரர்கள் தீயணைப்பு ஊர்தியுடன் ஸ்தலத்திற்கு சென்று பார்த்ததில், 60 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றில் இறந்து பல நாட்களுக்கு மேலாகியும் மிகவும் அழுகிய நிலையிலும் தலை, கை, கால் ஏதுமில்லாமல் பாதி உடல் மட்டுமே சடலமாக கிடந்தது. தீயணைப்பு வீரர்கள் கட்டைகளால் பாடை கட்டி கயிறுகள் மூலம் இறக்கி பல மணி நேரம் போராடி லாவகமாக சடலத்தை எடுத்து சாயர்புரம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அருகில் திருவைகுண்டம் தீயணைப்பு நிலையம் இருக்கும் போது பெரிய தொழிற்சாலைகள் நிறைந்த சென்சிட்டிவ் பகுதியான சிப்காட் தீயணைப்பு நிலைய ஊர்தி வரவழைக்கப்பட்டது அப்பகுதி மக்களிடம் வியப்பை ஏற்படுத்தியது.

on 21 August
NB
N balu Nbalu
Journalist Thoothukudi, Tamil Nadu•
on 21 August
5862b342-d5e2-427d-8104-b1beac357e4f

திருவைகுண்டம் நிலைய எல்லைக்குட் பட்ட முல்லன் விளை என்ற ஊரில் கிணற்றில் அடையாளம் காண முடியாத நிலையில் சடலம் கிடப்பதாகவும், அதனை எடுத்து தருமாறும் தூத்துக்குடி சிப்காட் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. சிப்காட் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வீரர்கள் தீயணைப்பு ஊர்தியுடன் ஸ்தலத்திற்கு சென்று பார்த்ததில், 60 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றில் இறந்து பல நாட்களுக்கு மேலாகியும் மிகவும் அழுகிய நிலையிலும் தலை, கை, கால்

f96dbdf2-7e8c-48a9-828a-30b1ba6b39ff

ஏதுமில்லாமல் பாதி உடல் மட்டுமே சடலமாக கிடந்தது. தீயணைப்பு வீரர்கள் கட்டைகளால் பாடை கட்டி கயிறுகள் மூலம் இறக்கி பல மணி நேரம் போராடி லாவகமாக சடலத்தை எடுத்து சாயர்புரம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அருகில் திருவைகுண்டம் தீயணைப்பு நிலையம் இருக்கும் போது பெரிய தொழிற்சாலைகள் நிறைந்த சென்சிட்டிவ் பகுதியான சிப்காட் தீயணைப்பு நிலைய ஊர்தி வரவழைக்கப்பட்டது அப்பகுதி மக்களிடம் வியப்பை ஏற்படுத்தியது.

More news from Tuticorin and nearby areas
  • தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 12.12 25 அன்று அதிகாலை 00.01மணிக்கு சத்யா திரையரங்கில் சிறப்பு பாடல்கள் மற்றும் மேஷ்அப் காட்சிகளுடன் கேக் வெட்டி, வெடிகள் வெடித்து, வான வேடிக்கையுடன் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.
    1
    தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 12.12 25 அன்று அதிகாலை 00.01மணிக்கு சத்யா திரையரங்கில் சிறப்பு பாடல்கள் மற்றும் மேஷ்அப் காட்சிகளுடன் கேக் வெட்டி, வெடிகள் வெடித்து, வான வேடிக்கையுடன் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    2 hrs ago
  • Post by டேவிட் அந்தோனி
    1
    Post by டேவிட் அந்தோனி
    user_டேவிட் அந்தோனி
    டேவிட் அந்தோனி
    Radhapuram, Tirunelveli•
    1 hr ago
  • Post by Vijay Kumar
    1
    Post by Vijay Kumar
    user_Vijay Kumar
    Vijay Kumar
    Srivilliputhur, Virudhunagar•
    5 hrs ago
  • சோழவரம் ஏரி. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான சோழவரம் ஏரிக்கரைகள் விரிசல் விழுந்து 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியுள்ளது. தரமற்ற சீரமைப்பு பணிகளே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தும் ஏரி 49 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
    1
    சோழவரம் ஏரி.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான
சோழவரம் ஏரிக்கரைகள் விரிசல் விழுந்து 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியுள்ளது. தரமற்ற சீரமைப்பு பணிகளே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரம்  அடைந்தும் ஏரி 49 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    3 hrs ago
  • திருப்புல்லாணி கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரபலமான வைணவ திருத்தலங்களில் ஒன்று. இது ராமாயணக் கதையுடன் தொடர்புடையது. ராமாயணத் தொடர்புராமர் செத்து கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டபோது, அவர் தோன்றாததால் மூன்று நாட்கள் தர்ப்பைப் புல்லில் சயனித்தார். அதனால் இடம் திருப்புல்லாணி என அழைக்கப்படுகிறது. ஆதிஜெகநாத பெருமாள் தர்ப்ப சயன ராமராக வழிபடப்படுகிறார். கோவில் சிறப்புகள்இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வார், ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்கள் பாடியுள்ளனர். குழந்தை பாக்கியத்திற்கு தசரதர் இங்கு மந்திர உபதேசம் பெற்றதாகக் கூறப்படுகிறது. கட்டுமான வரலாறுஎட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் செத்துப்பதிகள், விஜயநகரர், நாயக்கர்கள் நன்கொடைகள் அளித்தனர். கல்வெட்டுகள் இதை உறுதிப்படுத்துகின்றன.
    1
    திருப்புல்லாணி கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரபலமான வைணவ திருத்தலங்களில் ஒன்று. இது ராமாயணக் கதையுடன் தொடர்புடையது. ராமாயணத் தொடர்புராமர் செத்து கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டபோது, அவர் தோன்றாததால் மூன்று நாட்கள் தர்ப்பைப் புல்லில் சயனித்தார். அதனால் இடம் திருப்புல்லாணி என அழைக்கப்படுகிறது. ஆதிஜெகநாத பெருமாள் தர்ப்ப சயன ராமராக வழிபடப்படுகிறார். கோவில் சிறப்புகள்இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வார், ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்கள் பாடியுள்ளனர். குழந்தை பாக்கியத்திற்கு தசரதர் இங்கு மந்திர உபதேசம் பெற்றதாகக் கூறப்படுகிறது. கட்டுமான வரலாறுஎட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் செத்துப்பதிகள், விஜயநகரர், நாயக்கர்கள் நன்கொடைகள் அளித்தனர். கல்வெட்டுகள் இதை உறுதிப்படுத்துகின்றன.
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    3 hrs ago
  • ஓசூர் அடுத்த அத்திப்பள்ளி அருகே பேப்பர்களை ஏற்றி வந்த லாரி தீ பிடித்து விபத்து. தீயை அணைக்க மீட்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு தீயை அனைத்தனர்.
    1
    ஓசூர் அடுத்த அத்திப்பள்ளி அருகே பேப்பர்களை ஏற்றி வந்த லாரி தீ பிடித்து விபத்து. தீயை அணைக்க மீட்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு தீயை அனைத்தனர்.
    SU
    செல்வம்
    Journalist Krishnagiri, Tamil Nadu•
    57 min ago
  • திருவண்ணாமலை (dt) ஜமுனாமரத்தூரில் வனத்துறை ஆசிரியர் குடியிருப்பில், வசித்துவரும் ஆசிரியின் குடும்பம் மற்றும் வன அதிகாரிகள், வனக் காவலர்கள் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்,குடியிருப்பு வாசிகள் இல்லாத வீட்டில் சுமார் 5-து அடி நீளமுள்ள கரும்சாரை பாம்பு ஒன்று புகுந்தது இதனால் பெரும் பரபரப்பு ஏர்பட்டதால் தீ அணைப்பு துறை101க்கு தகவல் அளிக்கபட்டது தகவல் அறிந்த SSO முருகன் அவர்கள் தலைமையில் தீ அணைப்பு துறைனர் துரித முறையில் பாம்பை பிடித்து சென்றனர்.
    1
    திருவண்ணாமலை (dt) ஜமுனாமரத்தூரில் வனத்துறை ஆசிரியர் குடியிருப்பில்,  வசித்துவரும் ஆசிரியின் குடும்பம் மற்றும்  வன அதிகாரிகள், வனக் காவலர்கள் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில்,குடியிருப்பு வாசிகள் இல்லாத வீட்டில் சுமார் 5-து அடி நீளமுள்ள கரும்சாரை பாம்பு ஒன்று புகுந்தது இதனால் பெரும் பரபரப்பு ஏர்பட்டதால் தீ அணைப்பு துறை101க்கு தகவல் அளிக்கபட்டது  தகவல் அறிந்த  SSO முருகன் அவர்கள் தலைமையில் தீ அணைப்பு துறைனர் துரித முறையில் பாம்பை பிடித்து சென்றனர்.
    user_Raja Albert. J
    Raja Albert. J
    Jamunamarathoor, Tiruvannamalai•
    3 hrs ago
  • தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் தங்கத்தளபதி அவர்கள் மற்றும் கழகத்தின் பொதுச்செயலாளர் எங்கள் வழிகாட்டி திரு.என்.ஆனந்த் அவர்கள் ஆகியோர் உத்தரவுக்கிணங்க, தலைமைக்கழக அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மத்திய மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதியம்புத்தூர் நகர கழகம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஒன்றியக் கழகங்களில், நடைபெற்று வரும் கிளை மற்றும் பொறுப்பாளர்கள் சார்பார்க்கும் பணியை, தூத்துக்குடி மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு. P.மதன்ராஜா B.E,.MBA,. அவர்கள் தலைமையில், நேரில் சென்று ஆய்வு செய்து, நிர்வாகிகளிடம் கலந்துரையாடினோம்... இந்நிகழ்வில், மாவட்ட,நகர மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    1
    தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் தங்கத்தளபதி அவர்கள் மற்றும் கழகத்தின் பொதுச்செயலாளர் எங்கள் வழிகாட்டி திரு.என்.ஆனந்த் அவர்கள் ஆகியோர் உத்தரவுக்கிணங்க,
தலைமைக்கழக அறிவுறுத்தலின்படி,
தூத்துக்குடி மத்திய மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதியம்புத்தூர் நகர கழகம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஒன்றியக் கழகங்களில், நடைபெற்று வரும் கிளை மற்றும் பொறுப்பாளர்கள் சார்பார்க்கும் பணியை,
தூத்துக்குடி மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு. P.மதன்ராஜா B.E,.MBA,. அவர்கள் தலைமையில்,
நேரில் சென்று ஆய்வு செய்து, நிர்வாகிகளிடம் கலந்துரையாடினோம்...
இந்நிகழ்வில், மாவட்ட,நகர மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.