தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து கோவில்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கப்பிகுளத்திற்கு நாள்தோறும் அரசு நகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்தில் பசுவந்தனை, வடக்கு கைலாசபுரம், தெற்கு கைலாசபுரம் வழியாக செல்லக்கூடிய இந்த நகரப் பேருந்தில் காலை நேரத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்குச் செல்வது வழக்கம். இன்றும் அந்த அரசு பேருந்துக்காக மாணவர்கள் காத்திருந்தனர். வெகுநேரமாகியும் பேருந்து வராததால் மாணவர்கள் பள்ளிக்கு நேரமாகியதால் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றனர். இந்த பேருந்து திடீர் திடீரென்று மாயமாவதால் பள்ளிக்குச் செல்லக்கூடிய கிராமப்புற மாணவ மாணவிகள் பல கிலோமீட்டர் நடந்து சென்று கல்வி கற்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காலையும் மாலையும் பள்ளி வேளையில் இயங்க கூடிய அரசு பேருந்தை முறையாக இயக்க வேண்டும் என பள்ளி மாணவ மாணவிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

- Pannir NThiruvennainallur, Villupuram💣on 27 August
- User9190Dindiguleast, Tamil Nadu😡on 26 August
- User10405Vilavancode, Kanniyakumari👏on 25 August
- User6576Karur, Tamil Nadu👏on 25 August
- சட்டங்கள் ஆயிரம் விரைவில் உங்கள் அபிமான திரையரங்கில்1
- *🚩 உழைப்போம் திறமையை வளர்ப்போம் !*👑 🚩 *பாரத திருநாட்டில் வறுமையை விரட்டுவோம்*👑 *🫅உழைப்பவர்களாலே ! 🤴 உலகம் இயங்குகிறது !!!*🙏1
- சிரிக்க மட்டும்😉1
- பாருங்கள் அழகான கூட்டு முயற்சி.1
- இயற்கையின் மகுடம் (Nature's Crown) விண்ணை முட்டும் சிகரங்கள், வெண் மேகங்கள் தவழும் முற்றங்கள்! பச்சை ஆடை உடுத்திய பாறைகள், பனித்துளி நனைக்கும் சோலைகள்! பூமித் தாயின் தலையில் இயற்கை சூடிய மகுடமே - மலைகள்! இயற்கை வளங்களையும் மற்றும் மலைகளை காப்பாற்றுவோம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்!1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by N balu Nbalu1
- A1