*தூத்துக்குடி மாவட்டம் : 13.08.2025* *தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூபாய் 10,000/- அபராதம் மற்றும் மற்றொரு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை ரூபாய் 5000/- அபராதமும் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.* *தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு 17 வயது சிறுமியை கோவில்பட்டி மேட்டுதெருவை சேர்ந்த கனகராஜ் மனைவி கவிதா (25) என்பவர் பாலியல் தொந்தரவு செய்தும், அதே சிறுமியை தூத்துக்குடி பூபாண்டியபுரத்தைச் சேர்ந்த ஆத்தியப்பன் மகன் தங்கதுரை (41) என்பவர் பாலியல் வன்கொடுமையும் செய்த வழக்கில் மேற்படி இருவரையும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.* *இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கணம் நீதிபதி திருமதி. பீரித்தா அவர்கள் நேற்று (12.08.2025) குற்றவாளி கவிதா என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை ரூபாய் 5,000/- அபராதமும், குற்றவாளி தங்கதுரைக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூபாய் 10,000/- அபராதமும் தீர்ப்பு வழங்கினார்.* *இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சாந்தகுமாரி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் திருமதி. முத்துலட்சுமி அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் திரு. ஜேசுராஜ்குமார் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பாராட்டினார்.*

- பயனுள்ள நல்ல தகவல்கள்.1
- ஜமுனாமரத்தூர் : கோமுட்டி ஏரி அருகில்,கிணற்றில் இருந்து குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றபட்டு வரும் சூழலில், வனத்துறை பள்ளி ஆசிரியர் குடியிருப்பு பகுதியிலும் மற்றும் சொசைட்டி அருகாமையில் செல்லும் பைப் விரிசல் ஏற்பட்டிருந்ததை,way2news செய்த வெளியிட்டதன் மூலம் உள்ளாட்சித்துறை சார்ந்த பணியாளர்கள் பைப் சரி செய்தனர் இன்று 27/12/25 குடிநீர் தொட்டியில் ஏற்றபட்டு குடிநீர் மக்கள் பயன்பட்டிற்கு திறப்பு.3
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- _Amazing Coordination by a brilliant Conductor_1
- ஜனவரி 9,10,11 /2026 தேதியில் தூத்துக்குடியில் சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது1
- இவருடைய திறமையை பாருங்கள்.1
- ஆண்டாள் பற்றி தெரிந்து கொள்வோம்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1