மனைவியே கணவனின் இறுதி காரியங்களை அக்கம் பக்க மக்களின் உதவியுடன் செய்கிறார். மக்களை பெற்றும் இறுதி யாத்திரைக்கு வராத பிள்ளைகள் ! நாட்டில் நம்மவர்கள் எதிர்நோக்கும் மிக பெரிய மற்றொரு பிரச்சனை.. கானொலியை பார்க்கும் போது கண்கள் கலங்குவதை தவிர்க்க முடியல..!! 😢😥😢 பதிவு மிக்க நெகிழ்ச்சியாக இருக்கிறது ஆனாலும் சின்ன நெருடல் உள்ளத்தில் என்னதான் இருந்தாலும் அந்த மூன்று குழந்தைகளில் ஒரு பிள்ளைகளில் ஒருவர் கூட வராத நிலை அதிலும் குறிப்பாக அந்த பெண் மகள் ஆக இவர்களுக்குள் ஏதோ பிரச்சனை இருந்திருக்க வேண்டும் குறிப்பாக அப்பாவுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் சொத்து பிரச்சனை ஏதாவது அந்த அம்மாவை பார்த்தாலும் வசதி உள்ளவர்கள் போல் தெரியவில்லை. ஆனாலும் ஏதோ ஒன்று இருந்திருக்க வேண்டும் என்ன இருந்தாலும் அந்த பிள்ளைகள் கண்டிப்பாக அவருடைய இறுதி காரியங்களை முன் நின்று கவனித்திருக்க வேண்டும் அதுதான் தர்மம் அதுதான் நியாயம் அதுதான் பெற்றவர்களுக்கு நாம் செய்யும் கடமை.

- Post by N balu Nbalu1
- Post by டேவிட் அந்தோனி1
- Romance🤩1
- கோவையில் உள்ள செம்மொழி பூங்காவா இது பாருங்கள்.1
- முத்து மரகதாம்பாள் முப்பீஸ்வரர் திருக்கோவில், எடப்பாடி வட்டத்தில் புதுப்பாளையம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோயிலாகக் கருதப்படுகிறது. கோவில் அமைவிடம்எடப்பாடி தாலுகாவில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் இது வரலாற்று சின்னங்களால் நிறைந்த தலமாகப் புகழ்பெற்றுள்ளது. வரலாற்று முக்கியத்துவம்இக்கோவில் பழங்கால சிவன் வழிபாட்டு மையமாகத் திகழ்ந்து வந்தது. முப்பீஸ்வரர் எனப்படும் சிவபெருமானுக்கும் முத்து மரகதாம்பாள் அம்மவுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. உள்ளூர் மரபுகளின்படி, இது பல நூற்றாண்டுகள் பழமையானது!1
- காலை வணக்கம்1
- தூத்துக்குடி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு படுகாயம் அடைந்த வாலிபர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.1
- Post by டேவிட் அந்தோனி1
- சிரிக்க மட்டும் 😉1