Shuru
Apke Nagar Ki App…
களியல் அருகே விபத்து! கன்னியாகுமரி மாவட்டம் களியல் அடுத்த கட்டச்சல் பகுதியில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. காரில் பயணித்த 6 பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.
Arukani Members South

More news from Thoothukudi and nearby areas
- மருமகள் உலகம் எப்படி இருக்கு என்று பாருங்கள்1
- 18-12-2023 இதே நாளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கோரம் பள்ளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு1
- தஞ்சாவூர் பற்றிய ஒரு குறிப்பு.1
- கோவையில் திருநங்கைகள் மீது புகார். சின்னியம்பாளையம், முதலிபாளையம்பிரிவு, கணியூர் பகுதியில் இரவு நேரத்தில் திருநங்கைகள் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் போலீஸில் புகார் தெரிவித்து உள்ளனர்.1
- சீனாவின் குயிஷோ மாகாணத்தில் விவசாயத்திற்கு பயன்படாத மலைகள் முழுவதும் சோலார் பேணல்களால் மூடபட்டு அழகாக இருக்கும் காட்சி. என்ன ஒரு செயல்பாடு.1
- அழகான பதிவு கேளுங்கள்.1
- தலைநகரில் காற்று மாசு காரணமாக அவதிக்கு உள்ளாகும் மக்கள்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1