நிலக்கோட்டை அடுத்த விளாம்பட்டியில் 100 கிலோ குட்கா பறிமுதல். வாலிபர் கைது!! திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த விளாம்பட்டி சிறுநாயக்கன்பட்டியில் மளிகை கடை நடத்தி வருபவர் மதிவாணன் (27). இவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து சென்று அந்த மளிகை கடையை சோதனை செய்தனர். சோதனையில் சுமார் 100 கிலோ குட்காவை அவர் பதுக்கி வைத்து வியாபாரம் செய்வது தெரியவந்தது. உடனே குட்கா பொருட்களை பறிமுதல் செய்து மதிவாணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வது சட்டத்திற்கு புறம்பாக இருந்தாலும் இது போல் சிலர் கிலோ கணக்கில் குட்கா பொருட்களை வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி ரகசியமாக விற்பனை செய்வது தொடர்கதையாகவே உள்ளது. மேலும் மக்கள் மத்தியில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காத வண்ணம் காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

- Romance ❤️🫶1
- இரவின் மடியில்.1
- மேஜிக் ட்ரிக்ஸ்.. நாமும் அரிந்து கொள்ளலாம்1
- Post by டேவிட் அந்தோனி1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- தஞ்சாவூர் பற்றிய ஒரு குறிப்பு.1
- கோவையில் திருநங்கைகள் மீது புகார். சின்னியம்பாளையம், முதலிபாளையம்பிரிவு, கணியூர் பகுதியில் இரவு நேரத்தில் திருநங்கைகள் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் போலீஸில் புகார் தெரிவித்து உள்ளனர்.1
- சீனாவின் குயிஷோ மாகாணத்தில் விவசாயத்திற்கு பயன்படாத மலைகள் முழுவதும் சோலார் பேணல்களால் மூடபட்டு அழகாக இருக்கும் காட்சி. என்ன ஒரு செயல்பாடு.1