Shuru
Apke Nagar Ki App…
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்டல வாரியாக நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வுகள் காணப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகளை வழங்கினார் மேயர் ஜெகன் பெரியசாமி உடன் பகுதி கழக செயலாளர் .ரவீந்திரன் , முன்னாள் மாமன்ற உறுப்பினரும் முன்னாள் வட்ட கழக செயலாளருமான பெரியசாமி பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தம்பி தொ.நிர்மல்ராஜ் மாமன்ற உறுப்பினர் அந்தோணி மார்ஷலின்
N balu Nbalu

More news from Virudhunagar and nearby areas