தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் போஸ்ட் கென்னடி அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் புதூர் வட்டம் சங்கரலிங்கபுரம் கிராமத்தில் சர்வே எண் பழைய நம்பர்206/2 புதிய சர்வே எண்347/4 உள்ள27,5 சென்று அரசு சர்க்கார் புறம்போக்கு இடத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு அளந்து காட்டிய இடத்திற்கு மீண்டும் 2024 ஆம் ஆண்டு ஜோதிலட்சுமி மதுரை உயர்நீதிமன்றத்தில் அளப்பதற்கு மட்டும் அனுமதி பெற்று வந்துள்ளார் ஆனால் அனுமதி பெறாமல் அளந்து முடித்த பின்னர் சட்டத்துக்கு புறம்பாக கம்பி வேலி அமைத்துள்ளார் கம்பி வேலி அமைக்க உத்தரவிட்டவர் அப்போது இருந்த விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் ஆவார் கம்பி வேலி அமைத்த பின்னர் பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறைக்கு வாய்மொழியாக உத்தரவு பெற்றுள்ளார் அதற்கு ஆதாரமாக தகவல் உரிமைச் சட்டப்படி கேட்ட தகவல்களுக்கு சங்கரலிங்கபுரம் காவல் நிலையம் அளித்துள்ள அறிக்கையில் உள்ளது சட்டத்துக்கு புறம்பாக நீதிமன்ற உத்தரவை மீறி கம்பி வேலி அமைக்க உத்தரவிட்ட முன்னாள் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும் அளப்பதற்கு மட்டும் அனுமதி பெற்று வந்த நிலையில் எந்த உத்தரவும் இல்லாமல் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிற இடத்தில் சிசிடிவி கேமரா அமைக்க எந்த உத்தரவும் இல்லாமல் இடத்திற்கு புறம்பாக சிசிடிவி கேமரா அமைக்க ஜோதிலட்சுமி மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து மேற்படி இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கென்னடி சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்

- UUser3195Natrampalli, Tirupathur👏on 7 November
- LNLo nmCoimbatore, Tamil Nadu😤on 4 November
- Post by N balu Nbalu1
- Post by டேவிட் அந்தோனி1
- நடிகை சமந்தா கவர்ச்சி வீடியோ ❤️🌷🌷1
- கந்தசஷ்டி கவசம் சிறப்பு என்ன.1
- பர்கூரில் அதிமுக முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பேச்சு.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by N balu Nbalu1
- இயற்கையின் அதிசியம் Electric Eel Fish அமேசான் நதிகளில் வாழும் இந்த மீன் மின்சாரத்தை பாய்ச்சக்கூடிய ஒரு உயிரினம். சுமார் 860வோல்ட் வரை மின்சாரத்தை வெளியிடும். இரையை பிடிக்கவும் தற்காப்புக்காகவும் மின்சாரத்தை பாய்ச்சுகிறது.1