சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரப்பாக்கம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் , புனித தோமையார் மலை ஒன்றியத்திற்குட்பட்ட மதுரப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் (ஆகஸ்ட் 15) 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர், மு.வேல்முருகன் மற்றும் (மதுரப்பாக்கம், அகரம் தென், திருவஞ்சேரி, ஒட்டியம்பாக்கம்) ஒன்றிய கவுன்சிலர்.,வழக்கறிஞர்.அமுதா வேல்முருகன் ஊராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் தேசியக்கொடியை ஏற்றி பள்ளி மாணவர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சுதந்திர தின விழாவில் பள்ளி குழந்தைகள் கலை நிகழ்ச்சி பாட்டு போட்டி, வினா விடை குழந்தைகளுக்கு பரிசுகள் அளிக்கப் பட்டு விழாவை சிறப்பாக கொண்டாடினர். தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சியில் உள்ள அனைத்து வாக்காளர்களும் கலந்து கொண்டு ஆலோசனை மற்றும் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டார்கள். ஊராட்சி செயலர், மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பட்டியல் விவரங்களை ஊராட்சி மக்களிடம் படித்து காண்பித்த பிறகு மீண்டும் பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து சிறப்பாக கிராம சபை கூட்டம் நடைபெற்றது. உடன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.

- அரசு மருத்துவமனையில் உப்பு மாத்திரை கிடைக்க கோரிக்கை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நோயாளிகள் இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்லுகின்றனர் தற்போது இங்கு உப்பு மாத்திரை கிடைப்பதில்லை வெளிகடையில் வாங்கி சாப்பிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே அரசு மருத்துவமனைக்கு தடை இன்றி உப்பு மாத்திரை கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- சாதரான சாக்கு பை டிரஸ். இதன் விலை பாருங்கள் 2999 தான். ஒரு சாக்கு விலை இவ்வளவா? இதுவும் மக்கள் மத்தியில் அதிகமாக விரும்ப பட்டு விடுமோ? யாருக்கு தெரியும்.1
- Post by Santhosh Santhosh3
- TVK மேற்கு மாவட்ட பொறுப்பாளர்VG அன்னை சரவணன் அவர்களின் மகத்தான சேவைகள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில்1
- *ஸ்ரீ அனுமன். அ/மி ஸ்ரீ தாணுமாலயன் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி*1
- Post by டேவிட் அந்தோனி1
- இராமநாதபுரம். பொட்டகவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. கோரிக்கை நிறைவேற்ற படுமா?1
- சற்று சிந்திக்க வைக்கும் பதிவு1
- Post by டேவிட் அந்தோனி1