Shuru
Apke Nagar Ki App…
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பா.ஜா.க பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் . மரம நபர்கள் கைவரிசை என தகவல்.. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Arukani Members South
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பா.ஜா.க பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் . மரம நபர்கள் கைவரிசை என தகவல்.. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More news from Tuticorin and nearby areas
- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பள்ளி வாகனம் மீது தனியார் மினி பேருந்து மோதிய விபத்தில் 4 பள்ளி குழந்தைகள் காயம். விபத்து தொடர்பான CCTV காட்சி வெளியாகி பரபரப்பு.1
- தெரிந்து கொள்வோம்.1
- நீரில் மிதக்கும் வாத்துக் கூட்டம் நெஞ்சுக்கு தருமே நிம்மதி ஓரம். அலை வந்தாலும் அசையாமல் அமைதியாய் வாழ்வது பாடம் சொல்லும்.1
- valhavalmudan4
- மதிய வணக்கம்1
- https://youtube.com/@muthucreatorcom1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கபிஸ்தலம் பாலக்கரை மிஷின்தெரு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியின் குடியிருப்பு பகுதியில் உள்ள வடிகால் வாய்கால் தூர்வாரபடாமல் கழிவு நீர் வாய்க்காலாக மாறி உள்ளது இதனால் இங்கு கழிவுநீர் கலப்பதால் விவசாய நிலங்கள் பாதிப்பதுடன் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு துர்நாற்றம் வீசி உணவுகள் சாப்பிட முடியாத நிலை இருந்து வருவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் இருந்து வருகிறது.இது சம்மந்தமாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித பயனும் அளிக்கவில்லை என வேதனையுடன் தெரிவிக்கும் கிராம பொதுமக்கள்.. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மிஷின் தெரு வடிகால் வாய்க்காலை பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கலக்கும் கழிவு நீரையும், நோய் தொற்று பரவும் முன்பு தூர்வார வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்..1
- பெண்களுக்கு கர்ப்ப காலங்களில் மருத்துவர் ஆலோசனை எவ்வளவு முக்கியம் இதற்கான மருத்துவ காரணங்கள் என்ன. பிரசவ நேரங்களில் உருவாகும் பிரச்சனைகள் என்ன என்பதை பற்றிய காணொலி.1