தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தாமிரபரணி ஆற்று பாலம் சீரமைக்கப்படுமா? மக்கள் பயன்பாட்டுக்கு வருமா? பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நெப்போலியன் சுப்பையா மாவட்ட ஆட்சியரிடம் மனு தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தாமிரபரணி ஆத்துப்பாலம் பல கோடியில் கட்டப்பட்ட இந்த பாலம் 2023 மழை வெள்ளத்தில் ஒன்பதாவது தூண் இறங்கியதால் பாலம் தொட்டில் மாதிரி இறங்கி விட்டது இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஆத்தூர் பழைய பாலத்தில் போக்குவரத்து நடைபெற்று இந்த பாலத்தில் எதிரெதிரே வாகனங்கள் வருவதால் விபத்துக்கள் நடைபெற அதிக வாய்ப்பு இருக்கிறது இந்த விபத்தை தடுத்திட பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் கொடுத்தும் பாலம் சரி செய்யப்படவில்லை கேட்டால் பணம் ஒதுக்கி இருப்பதாக கூறுகிறார்கள் ஆனால் இன்று வரை பாலம் சரி செய்யப்படவில்லை உடனடியாக பழுதடைந்த பாலத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தெற்கு மாவட்ட செயலாளர் நெப்போலியன் சுப்பையா மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்

- Post by டேவிட் அந்தோனி1
- அரசு மருத்துவமனையில் உப்பு மாத்திரை கிடைக்க கோரிக்கை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நோயாளிகள் இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்லுகின்றனர் தற்போது இங்கு உப்பு மாத்திரை கிடைப்பதில்லை வெளிகடையில் வாங்கி சாப்பிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே அரசு மருத்துவமனைக்கு தடை இன்றி உப்பு மாத்திரை கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- சாதரான சாக்கு பை டிரஸ். இதன் விலை பாருங்கள் 2999 தான். ஒரு சாக்கு விலை இவ்வளவா? இதுவும் மக்கள் மத்தியில் அதிகமாக விரும்ப பட்டு விடுமோ? யாருக்கு தெரியும்.1
- நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகில் பனந்தோப்பில் இன்று டிசம்பர் 19 ஆம் தேதி அமாவாசை தினத்தை முன்னிட்டு திருநங்கைகள் தங்கள் குல தெய்வமான அங்காள பரமேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தி வழிபட்டனர்1
- Post by Santhosh Santhosh3
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (19.12.2025) வெளியிட்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, உதவி தேர்தல் அலுவலர்கள் ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி, உதவி ஆணையர் (ஆயம்) பழனி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சம்பத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.1
- ALL CAN TRUST சார்பில் அச்சிடப்பட்டுள்ள 2026 ஆண்டுக்கான காலெண்டர், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் அருமை சகோதரர் திரு ஜெகன் பெரியசாமி அவர்களால் வெளியிடப்பட்டது1
- இராமநாதபுரம். பொட்டகவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. கோரிக்கை நிறைவேற்ற படுமா?1
- Post by Santhosh Santhosh3