Shuru
Apke Nagar Ki App…
தஞ்சாவூர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவராக பாபநாசம் ஜி.ராவணன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவரை இந்த பொறுப்பில் அ.தி.மு.க. திருவாரூர் மாவட்ட செயலாளரும், அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் காமராஜ், தஞ்சாவூர் மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினசாமி,மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், பாபநாசம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான துரை.சண்முக பிரபு, பாபநாசம் நகர செயலாளர் கோவி. சின்னையன் ஆகியோர் பரிந்துரையின் பேரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் , தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கே.எடப்பாடி பழனிசாமி நியமித்து உள்ளார்.
சிவகுமார்.மு

More news from Virudhunagar and nearby areas