Shuru
Apke Nagar Ki App…
வருகிற (20- 12 -2025) சனிக்கிழமை அன்று காங்கேயம் மற்றும் முத்தூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை தாராபுரம் சாலை, கரூர் சாலை, பழையகோட்டை சாலை, சென்னிமலை சாலை, திருப்பூர் சாலை, கோவை சாலை, சிவன் மலை,படியூர், நால்ரோடு, சின்ன முத்தூர், உடையம், தென்னங்கரை பாளையம் ஆகிய பகுதியில் மின்தடை ஏற்படும் என்று காங்கேயம் செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்
Gobi Ponnusamy

More news from Coimbatore and nearby areas
- யார் இந்த கருடாழ்வார். பார்ப்போம்.1
- இரவின் மடியில்.1
- நாமக்கல். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தயார் ஆகும் வடைகள்.1
- இந்த காரட் பற்றிய சிறப்பு.1
- சிரிக்க மட்டும்😉💘1
- சிரிக்க மட்டும்😉💜1
- சிரிக்க மட்டும் 😉1
- Romance ❤️1
- நமது கண்களை எப்படி பாதுகாப்பாக வைத்திருக்கலாம். இதற்காக நாம் செய்யக்கூடிய பயிற்சிகள் என்ன. எப்படி இந்த பயிற்சிகள் செய்ய வேண்டும். இதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் என்ன என்பதை பற்றிய காணொலி.1