logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வந்தவாசி அதிமுக சார்பில், டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 69 வது, நினைவு தினம் அதிமுக சார்பில் அனுஷ்டிக்கப்பட்டது. வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி.கே மோகனின் சீரிய வழிகாட்டுதல்படி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் தலைமையில், அதிமுக வினர் பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந் நிகழ்வில், நகரக் கழக செயலாளர் ஓட்டல் பாஷா, மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் மேகநாதன், நகர கழக அவைத் தலைவர் இளவழகன், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணைச் செயலாளர் சக்கரபாணி, நகர துணை செயலாளர் கிருஷ்டி,நகர கழக பொருளாளர் கே.செந்தில்குமார், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் எஸ்.ராஜசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்பத் பிரிவு இணைச் செயலாளர் பி.ஆர் மணிவாசன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கே.விஜயன்,மாவட்ட பிரதிநிதி ஹைடெக் பாபு, வர்த்தக அணி மாவட்ட துணை செயலாளர் ஜல்லி குமார் மேற்கு ஒன்றிய இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ராஜேஷ், ஜேசிபி ராஜி, தினேஷ் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

2 hrs ago
user_A.Shahulhameed
A.Shahulhameed
Journalist Thiruvannamalai, Tamil Nadu•
2 hrs ago
bb127087-a82e-41be-9bfa-61443baf418a

வந்தவாசி அதிமுக சார்பில், டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 69 வது, நினைவு தினம் அதிமுக சார்பில் அனுஷ்டிக்கப்பட்டது. வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி.கே மோகனின் சீரிய வழிகாட்டுதல்படி, மாவட்ட அம்மா

83a00844-fa41-4314-9508-75b4c059fe03

பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் தலைமையில், அதிமுக வினர் பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந் நிகழ்வில், நகரக் கழக செயலாளர் ஓட்டல் பாஷா, மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் மேகநாதன், நகர

753f4fb8-2445-4753-91cc-4badef1b35aa

கழக அவைத் தலைவர் இளவழகன், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணைச் செயலாளர் சக்கரபாணி, நகர துணை செயலாளர் கிருஷ்டி,நகர கழக பொருளாளர் கே.செந்தில்குமார், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் எஸ்.ராஜசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்பத் பிரிவு இணைச் செயலாளர் பி.ஆர்

5a45bc81-27c3-4733-9714-f49ff493b545

மணிவாசன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கே.விஜயன்,மாவட்ட பிரதிநிதி ஹைடெக் பாபு, வர்த்தக அணி மாவட்ட துணை செயலாளர் ஜல்லி குமார் மேற்கு ஒன்றிய இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ராஜேஷ், ஜேசிபி ராஜி, தினேஷ் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

More news from Ranipet and nearby areas
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    2 hrs ago
  • தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கபிஸ்தலம் பாலக்கரை மிஷின்தெரு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியின் குடியிருப்பு பகுதியில் உள்ள வடிகால் வாய்கால் தூர்வாரபடாமல் கழிவு நீர் வாய்க்காலாக  மாறி உள்ளது இதனால் இங்கு கழிவுநீர் கலப்பதால் விவசாய நிலங்கள் பாதிப்பதுடன் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு துர்நாற்றம் வீசி உணவுகள்  சாப்பிட முடியாத நிலை இருந்து வருவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் இருந்து வருகிறது.இது சம்மந்தமாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித பயனும் அளிக்கவில்லை என வேதனையுடன் தெரிவிக்கும் கிராம பொதுமக்கள்.. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மிஷின் தெரு வடிகால் வாய்க்காலை   பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கலக்கும் கழிவு நீரையும், நோய் தொற்று பரவும் முன்பு தூர்வார வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்..
    1
    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கபிஸ்தலம் பாலக்கரை மிஷின்தெரு பகுதியில் சுமார்
200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்தப் பகுதியின் குடியிருப்பு பகுதியில் உள்ள வடிகால் வாய்கால் தூர்வாரபடாமல் கழிவு நீர் வாய்க்காலாக  மாறி உள்ளது இதனால் இங்கு
கழிவுநீர் கலப்பதால் விவசாய நிலங்கள் பாதிப்பதுடன் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு துர்நாற்றம் வீசி உணவுகள்  சாப்பிட முடியாத நிலை இருந்து வருவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் இருந்து வருகிறது.இது சம்மந்தமாக
அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித பயனும் அளிக்கவில்லை என வேதனையுடன் தெரிவிக்கும் கிராம பொதுமக்கள்..
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மிஷின் தெரு வடிகால் வாய்க்காலை   பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கலக்கும் கழிவு நீரையும், நோய் தொற்று பரவும் முன்பு தூர்வார வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்..
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    Journalist Papanasam, Thanjavur•
    5 hrs ago
  • https://youtube.com/@muthucreatorcom
    1
    https://youtube.com/@muthucreatorcom
    user_J.MUTHU
    J.MUTHU
    Local News Reporter Manachanallur, Tiruchirappalli•
    5 hrs ago
  • காலை வணக்கம்
    1
    காலை வணக்கம்
    user_அன்பரசு
    அன்பரசு
    Sulur, Coimbatore•
    15 hrs ago
  • வீழ்வது வெற்றியின் ஆரம்பம்.
    1
    வீழ்வது வெற்றியின் ஆரம்பம்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    12 hrs ago
  • friends movie comedy 😉
    1
    friends movie comedy 😉
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    Srivilliputhur, Virudhunagar•
    12 hrs ago
  • நெஞ்சுவலிய நிமிடத்தில் குறைக்க பயிற்சி!!!
    1
    நெஞ்சுவலிய நிமிடத்தில் குறைக்க பயிற்சி!!!
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    1 hr ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.