*அடிப்படை வசதி செய்து தரக்கோரி சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்கள்* கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூர் ஊராட்சி வேங்காம்பட்டியில் உள்ள ஆதி திராவிட காலனி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் மேலும் அப்பகுதி பொதுமக்கள் தெரு மின்விளக்கு வசதி சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி பலமுறை ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கரூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்டச் செயலாளர் சக்திவேல் தலைமையில் இன்று லாலாபேட்டை பேருந்து நிறுத்தத்தில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே அமர்ந்து காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் தகவல் அறிந்து வந்த கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் பிரபாகரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அமைதி பேச்சு வார்த்தை நடத்தினார் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு உடன்பாடாததை அடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விசிக கட்சியினரை கைது செய்து லாலாபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர் இதனால் அப்பகுதி சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

- நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பேரூராட்சி உடுப்பத்தான் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் (நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்) இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது சிகிச்சைக்கு வருபவர்கள் ஆதார் அட்டை எடுத்துக் கொண்டு வரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளன அத்தனூரில் இன்று ஒலி பெருக்கியின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன1
- Post by Dayanand kumar paswan1
- பூதலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வேலைக்கு சென்று உள்ளார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது அவர்களது அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், புதிய தொகுப்பு வீடு கட்டி தர கணேசன் கோரிக்கை வைத்துள்ளார்.1
- மதிய வணக்கம்1
- தெருவில் நாய் விரட்டுவது நமது ஊரில் மட்டும் இல்லை. எல்லா ஊரிலும் ஜப்பானில் ஒருவர் நாயை விரட்டுவதற்கு பைக்கில் பின்பக்கம் ஒரு கம்பு மாதிரி ஒரு பொருளை செட் செய்து அது பட்டன் மூலம் இயங்கும் முறையில் செய்து.1
- ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளியில் கிருஷ்மஸ் மற்றும் புத்தாண்டு விழா நடைபெற்றது.1
- Post by Mr Mr. Gandhi1
- Post by Dayanand kumar paswan8