ஜிகேஎன்எம் மருத்துவமனை சார்பாக ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் மாரத்தான் செப்டம்பர் 28 ல் துவக்கம்....! ஜிகேஎன்எம் மருத்துவமனை சார்பாக இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' என்ற மாரத்தானின் மூன்றாம் பதிப்பு நடைபெறவுள்ளதை முன்னிட்டு கோயம்புத்தூரில் உள்ள ஜி கே எம் மருத்துவமனை வளாகத்தில் மாரத்தான் டி-ஷர்ட் மற்றும் புதிய பதக்கத்தின் வெளியீட்டு விழா ஜிகேஎன்எம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி குறித்து தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுச்சாமி கூறியதாவது ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் 2024 இன் இரண்டாவது பதிப்பில் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மேலும் இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 55 குழந்தைகள், இந்த மாரத்தான் கிடைத்த நிதி உதவி மூலம் பயனடைந்தனர் கடந்த இரண்டு பதிப்புகளில் போலவே இம்முறையும் ஜி கே எம் மருத்துவ மனையில் புற்றுநோய் மற்றும் இருதய குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த குழந்தைகள் ன,இந்த மாரத்தான் கலந்து கொள்ள உள்ளனர் கேஎம் சி அறக்கட்டளையின் ஒரு பிரிவான ஜிகே என் எம் மருத்துவமனை கோவை நகரத்தில் குழந்தைகளுக்கான இருதய பராமரிப்பு மற்றும் குழந்தைகளுக்கான புற்றுநோயில் சிகிச்சையில் முன்னோடியாக உள்ளது இந்த இரண்டு மருத்துவ பிரிவுகளுமே நவீன தொழில்நுட்பங்களுடன் உலகத்தரமான மருத்துவ கருவிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் விஜயகுமார், குழந்தைகள் இருதய மருத்துவர் கல்யாணசுந்தரம், குழந்தைகள் ரத்தவியல் மற்றும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மருத்துவர் அஜீதா, குழந்தைகள் இருதய மருத்துவர் சன்ச்சிதா ஹரிணி, உப்பட பலர் கலந்து கொண்டனர்.

- எலும்பு இல்லாத மனிதன் போல. அவரை காண்போம்.1
- பகத்சிங் பற்றி தெரிந்து கொள்வோம்.1
- புதுச்சேரி சேர்ந்த மாணவி தாரகை கடலில் 20 அடி ஆழத்தில் பரதநாட்டியம். பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கடல் உயிரினங்களுக்கு ஏற்படுத்தும் தீமைகளை தனது நாட்டிய முத்திரைகளாலும் நடன அசைவுகளால் காண்பித்து உள்ளார். இராமேஸ்வரத்தில் இது எடுக்க பட்டது. வாழ்த்துக்கள்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1