கிளை நூலக வாசகர் வட்ட கூட்டத்தில் "நல்நூலகர்" ஜா.தமீம் அவர்களுக்கு பாராட்டு விழா! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சி.ம. புதூர் கிளை நூலக வாசகர் வட்ட கூட்டம் அதன் தலைவர் பொன் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. நூலகப் புரவலர்கள் மீராசா, குலாப்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். "நல்நூலகர்" ஜா.தமீம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட "உலக சாதனையாளர்" மா. சுந்தரமூர்த்தி கூறியதாவது, 'இன்றைய இளைய தலைமுறை வாசிப்பு எனும் நூலகத்தை நோக்கி செல்ல வேண்டும் எனவும் நான் வாசிக்க நூலகத்தை நோக்கி சென்றதால் தான் உலக சாதனையாளராக என்னால் உருவாக முடிந்தது' எனக் கூறினார். நிகழ்வின் "டாக்டர் எஸ். ஆர். அரங்கநாதன்" விருது பெற்ற "நல்நூலகர்" ஜா.தமீம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில், ஆசிரியை த. பாரதி, ஓய்வு சத்துணவு அமைப்பாளர் தனஞ்செயன், முகவர் கோடீஸ்வரன் பள்ளி மாணவர்கள், வாசகர்கள் கலந்து கொண்டனர் நிகழ்வின் இறுதியாக ஆசிரியை தங்கம் நன்றி கூறினார்.
கிளை நூலக வாசகர் வட்ட கூட்டத்தில் "நல்நூலகர்" ஜா.தமீம் அவர்களுக்கு பாராட்டு விழா! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சி.ம. புதூர் கிளை நூலக வாசகர் வட்ட கூட்டம் அதன் தலைவர் பொன் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. நூலகப் புரவலர்கள் மீராசா, குலாப்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். "நல்நூலகர்" ஜா.தமீம்
அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட "உலக சாதனையாளர்" மா. சுந்தரமூர்த்தி கூறியதாவது, 'இன்றைய இளைய தலைமுறை வாசிப்பு எனும் நூலகத்தை நோக்கி செல்ல வேண்டும் எனவும் நான் வாசிக்க நூலகத்தை நோக்கி சென்றதால் தான் உலக சாதனையாளராக என்னால் உருவாக முடிந்தது' எனக் கூறினார்.
நிகழ்வின் "டாக்டர் எஸ். ஆர். அரங்கநாதன்" விருது பெற்ற "நல்நூலகர்" ஜா.தமீம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில், ஆசிரியை த. பாரதி, ஓய்வு சத்துணவு அமைப்பாளர் தனஞ்செயன், முகவர் கோடீஸ்வரன் பள்ளி மாணவர்கள், வாசகர்கள் கலந்து கொண்டனர் நிகழ்வின் இறுதியாக ஆசிரியை தங்கம் நன்றி கூறினார்.
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியை பிடிங்கி விட்டு திராவிட முன்னேற்றக் கழக கொடியை நெட்டதால் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.1
- இரவின் மடியில். அழகான பாடல்.1
- Post by N balu Nbalu1
- Post by டேவிட் அந்தோனி1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட ங1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1