Shuru
Apke Nagar Ki App…
கடந்த நாட்களாக சிலிண்டர் பிரச்சனைகள் அதிகமாக உள்ள நிலையில் இப்பொழுது கடைகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் மட்டும் விலை குறைப்பு இதனால் மக்கள் ஏன் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் மட்டும் விலை குறையவில்லை என கேள்வியுடன் அதிர்ச்சியில் உள்ளனர்
A.GUNASEELAN reporter 📰TN31
கடந்த நாட்களாக சிலிண்டர் பிரச்சனைகள் அதிகமாக உள்ள நிலையில் இப்பொழுது கடைகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் மட்டும் விலை குறைப்பு இதனால் மக்கள் ஏன் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் மட்டும் விலை குறையவில்லை என கேள்வியுடன் அதிர்ச்சியில் உள்ளனர்
More news from India and nearby areas
- तब्बल 2 हजार 697 महिलांना शेतकरी दर्जा प्रमाणपत्र देण्यात आल्याची माहिती तब्बल 2 हजार 697 महिलांना शेतकरी दर्जा प्रमाणपत्र देण्यात आल्याची माहिती सावंतवाडीचे तहसिलदार श्रीधर पाटील यांनी दिली. सावंतवाडीत हे काम जोमाने सुरू असल्याचे ते म्हणाले.1
- திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான விண்ணவாடி, பூண்டி, பில்லூர், காப்பலூர், தென் பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென மாலையில் சூறைக்காற்றுடன் குளிர்ந்த சூழல் நிலவி மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான விண்ணவாடி, பூண்டி, பில்லூர், காப்பலூர், தென் பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென மாலையில் சூறைக்காற்றுடன் குளிர்ந்த சூழல் நிலவி மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.1
- ஜவ்வாதுமலை : அல்லேரிமலை அதானிக்கு ஜவ்வாதுமலை யாருக்கு? திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையின் ஜமுனாமருத்தூர் பகுதியில் ஹெலிகாப்டர் வட்டமிட்டதை தொடர்ந்து, அல்லேரி மலைப்பகுதியில் அதானி குழுமத்தின் பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு நீர்மின் திட்டங்கள் மற்றும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான செய்திகள் வெளியாகி மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. இச்சூழலில் ஜவ்வாதுமலையை யாருக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டதோ ? என்ற சந்தேகமும் அப்பகுதி மக்கள் மத்தியில் எழும்பியிருக்கிறது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- கருங்கன்னி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் முளைப்பாரி திருவிழா நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் தாலுக்கா கருங்கன்னி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு நான்காம் வருடமாக சடையன் கோட்டகம் அருள்வாக்கு வெண்ணிலா அம்மா தலைமையிலும் மேனகா, சத்யா ,மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையிலும் பெருமாள் குளக்கரையில் இருந்து 108 முளைப்பாரி பெண் பக்தர்கள் தலையில் சுமந்து சேவுராயர் அய்யனார் மற்றும் சிவன் கோவில் வழியாக மேலப்பிடாரி கடை தெருவில் இருந்து ஊர்வலமாக சிவன் பார்வதி மேடம் அணிந்தவர்களுடன் இணைந்து மேல வாத்தியங்களுடன் வான வேடிக்கை நடைபெற்று அருள்மிகு ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது மேலும் அலங்கரிக்கப்பட்டஅம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இந்த முளைப்பாரி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.1
- வடலூர் வள்ளலார் கோவிலுக்கு புதிய தீர்ப்பு மக்கள் கொண்டாட்டம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வடலூர் வள்ளலார் கோவிலின் புதிய தீர்ப்பை அளித்துள்ளனர் இதனால் மக்கள் கொண்டாட்டம்1
- திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென மாலை நேரத்தில் பலத்த காற்று வீசி மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென மாலை நேரத்தில் பலத்த காற்று வீசி மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- ஆடித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இருபுறமும் தீ வளர்க்கப்பட்டு, நடுவில் பல ஆயிரம் கூர்மையான இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்ட 21 அடி நீளமுள்ள ஆணிகள் மீது சூடேற்றப்பட்டபிறகு அரசலாற்றங்கரையிலிருந்து சக்தி கரகம், வேல், திரிசூலம் மற்றும் வீரவாள்களுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்த பக்தர்கள், சுவாமி தரிசனத்திற்குப் பிறகு அக்னிக்கு நடுவே அமைக்கப்பட்ட ஆணியின் மீது நடந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். முதலில் சுவாமி கரகம் தீமிதித்ததைத் தொடர்ந்து, பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பிரார்த்தனையுடன் கூர்மையானசூடான ஆணி தீமிதியில் நடந்து வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். இந்த நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழாவைக் காண கும்பகோணம், தாராசுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.1