Shuru
Apke Nagar Ki App…
திமுக அரசை வீழ்த்த உறுதி - பாமக பொதுக் குழுவில் தீர்மானம் உயர் நீதிமன்ற அனுமதியுடன் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் இன்றி நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம். பாமக தலைவராக அன்புமணி தொடர்வார் என கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம். திமுக அரசை சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்த உறுதி என பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம். திமுக ஆட்சியில் வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு கண்டனம். திமுக ஆட்சியில் இதுவரை தமிழகத்தில் 7,000 படுகொலைகள் நடந்துள்ளன - பாமக பொதுக்குழு தீர்மானம்.
Natarajan Pitchaimani

More news from Virudhunagar and nearby areas
- Romance ❤️🫶1
- இராமநாதபுரம். பொட்டகவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. கோரிக்கை நிறைவேற்ற படுமா?1
- சற்று சிந்திக்க வைக்கும் பதிவு1
- Post by Santhosh Santhosh3
- Post by டேவிட் அந்தோனி1
- Post by Manoj Sriveerapathiran1
- கருமத்தம்பட்டி கணியூர் பகுதிகளை ரோகித், ஹேமந்த், கவிஷ்கா என்ற மாணவர்கள் 85 உயரத்தில் கிரேனில் தொங்கியபடி யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர். பாராட்டுக்கள் பல கோடி.1
- மீண்டும் கலவர பூமியான வங்கதேசம். ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்வதற்கு காரணமாக இருந்த ஷெரீஃப் உஸ்மான் ஹடி சுட்டுகொல்ல பட்டு உள்ளார். இதை கண்டித்து வங்கதேசத்தில் இளைஞர்கள் போராட்டம்.1