திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே கல்குவாரியில் மூழ்கி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் அஸ்வின் (17)பலி. கூடங்குளத்தை சேர்ந்தவர் சுதாகர் . இவரது மனைவி பால செல்வி கூடங்குளம் எட்டாவது வார்டு கவுன்சிலர் .இவரது மகன் அஸ்வின் திசையன்விளையில் உள்ள பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் காம நேரில் உள்ள கல்குவாரிக்கு நண்பர்களுடன்குளிக்க சென்றார். குளிக்கும்போது ஆழமான பகுதிக்குசென்ற அஸ்வின் தண்ணீரில் மூழ்கினார். தகவல் அறிந்த கூடங்குளம் காவல் ஆய்வாளர் திரு ரகுராஜன்மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குவிரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடலுக்கு பின் தீயணைப்பு வீரர்கள் அஸ்வின் உடலை இறந்த நிலையில் மீட்டனர். இச்சம்பவம் குறித்து கூடங்குளம் காவல் ஆய்வாளர் திரு ரகு ராஜன் அவர்கள் விசாரணை செய்து வருகிறார். தண்ணீரில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் கூடங்குளம் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது