நம்பிக்கை மோசடி செய்தவர்களிடமிருந்து பணத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஒன்றியம் கயத்தாறு காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட வடக்கு கோனார் கோட்டை காலணி தெருவை சேர்ந்த கருப்பசாமி /பெ சங்கிலி பாண்டி இவர்களிடம் வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறி கருப்பசாமி மற்றும் இவரது தகப்பனார் சங்கிலி பாண்டி மற்றும் தாயார் கருப்பசாமி ஆகிய மூன்று பேர்களின் ஏடிஎம் கார்டு மற்றும் வங்கி பாஸ்புக் மற்றும் ஆதார் கார்டு, ஓட்டர் ஐடி மற்றும் பத்திரம் ஒன்று ஆகிய அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் முத்துப்பாண்டி என்பவர் பெற்றுக் கொண்டு இவர்களது பெயரில் பெடரல் வங்கியில் கடனாக ரூபாய் ஆறு லட்சத்து 73 ஆயிரத்து 763 பணத்தைப் பெற்றுக் கொண்டு முத்துப்பாண்டி தகப்பனார் பெயர் சங்கிலி பாண்டி தேவர் கருப்பசாமி இடம் பணத்தை கொடுக்காமல் உங்களுக்கு பணம் வந்தவுடன் சொல்கிறேன் என்று எங்களை ஏமாற்றி விட்டார் லோன் வாங்கி தருவதற்கு டாக்குமெண்ட் சார்ஜ் எனக்கூறி ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் ஆக மொத்தம் ரூபாய் 8003763 (ரூபாய் எட்டு இலட்சத்து மூன்றாயிரத்து எழுநூற்றி அறுபத்து மூன்று) வரை மோசடி செய்த முத்துப்பாண்டி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டிடவும் தங்களது ஒரிஜினல் ஆவணங்களை திரும்ப பெற்று தருமாறு (15-9-2025) திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பாதிக்கப்பட்ட கருப்பசாமி புகார் மனு கொடுத்துள்ளார். மாவட்ட செய்தியாளர் மா.சுடலைமணி

- உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.1
- Post by N balu Nbalu1
- சிரிக்க மட்டும் 😉1
- இரவின் மடியில்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- இந்தோனேசியாவின் சுமத்ரா முழுவதும் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐ தாண்டியுள்ளது. இறப்புகளின் எண்ணிக்கை - 1005 காணாமல் போனவர்களின் எண்ணிக்கை - 218 காயமடைந்தவர்களின் எண்ணிக்கை - 5,4001
- திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோவிலில் உலவரப்பனி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏1
- Post by N balu Nbalu1