Shuru
Apke Nagar Ki App…
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி விவரங்கள் மற்றும் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ள இடங்கள் மற்றும் வாக்காளர்கள் இடம்பெயர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சுசீலா தலைமையில் நடைபெற்றது. அப்போது ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளை நிர்வாக வசதிக்காகவும், வாக்களிக்க வரும் பொதுமக்களின் வசதிக்காக வாக்குச்சாவடி மையங்களை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. . நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தேர்தல் துணை வட்டாச்சியர் சுகந்தி, துணை வட்டாச்சியர் ராதா முருகேஸ்வரி, மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Pooraja V

More news from Virudhunagar and nearby areas