தாம்பரத்தில் "டார்லிங்" ஷோரூம் நேஷனல் தியேட்டர் எதிரில் திறப்பு விழா சென்னை அடுத்த தாம்பரத்தில் 163- வது கிளையை டார்லிங் ஷோரூம் (ஆகஸ்ட் 27) நேஷனல் தியேட்டர் எதிரில் திறப்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம், எம்.எல்.ஏ.,எஸ்.ஆர்.ராஜா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, ஹோட்டல் அடையார் ஆனந்த பவன் நிறுவனர்.,ஸ்ரீனிவா ராஜா, லலித் புரோ மோட்டார்ஸ் நிறுவனர் , ஜெயராமன், ஓயாசிஸ் சைபர் நெட்டிக்ஸ், நிர்வாக இயக்குனர் இளங்கோவன், லயன்ஸ் கிளப் சர்வதேச முன்னாள் இயக்குனர் சம்பத், டார்லிங் நிறுவனத்தின் இயக்குனர்கள் : வெங்கட சுப்பு, நவராஜா முருகன், முரளி, நவீன், பாலா கிருஷ்ணன், மற்றும் கட்டிட உரிமையாளர் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள் . முதல் விற்பனையை லைன்ஸ் முன்னாள் கவர்னர் தனபாலன் தொடங்கி வைத்தார். முக்கியமாக சோலார் தவணை முறையில் அரசு மானியத்துடன் வழங்கி வருகின்றனர் 90 சதவீதம் இதன் மூலம் மின்சார பட்டணத்தை குறைக்கலாம் என்றனர். திறப்பு விழாவை முன்னிட்டு, பெரிய டி.வி.களுக்கு ரிக்லைனர் சோபா, சைடு பை சைடு பிரிட்ஜ் களுக்கு மல்டி ஜார் மிக்ஸி, வாஷிங் மெஷின்களுக்கு ஜூஸர், செல்போன்களுக்கு லேப்டாப் பேக், ப்ளூடூத், நெட் பேங்க் கியர் பார்ட்ஸ் பவர் பேங்க் ஆகிய இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்தியாவிலேயே முதன்முறையாக ஹையர் நிறுவனத்தின் 100 இன்ச் டி.வி.சாம்சங் நிறுவனத்தின் 25 கே. ஜி. வாஷிங் மெஷின் இந்த ஷோரூமில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று "டார்லிங்" நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் மாடுலர் கிச்சன் டிசைனிங் வாடிக்கையாளர்களுக்கு வசதி கேட்பார் போல் "டார்லிங் நிறுவனம்" செய்து தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- இராசிபுரம் வட்டம் மல்லூர் அருகே உள்ள ப. மேட்டூரில் மாரியம்மன் கோயிலில் அம்பாளுக்கு மார்கழி 4 தேதி அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதலை வேண்டி கொண்டனர்1
- இயற்கையின் மகுடம் (Nature's Crown) விண்ணை முட்டும் சிகரங்கள், வெண் மேகங்கள் தவழும் முற்றங்கள்! பச்சை ஆடை உடுத்திய பாறைகள், பனித்துளி நனைக்கும் சோலைகள்! பூமித் தாயின் தலையில் இயற்கை சூடிய மகுடமே - மலைகள்! இயற்கை வளங்களையும் மற்றும் மலைகளை காப்பாற்றுவோம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்!1
- வறண்ட வானிலையே காணப்படும் சவுதியில் கடும் பனிபொழிவு காரணமாக அங்கு உள்ள பாலைவனம் பனிபோர்வையால் போர்த்த பட்டு உள்ளது.1
- Post by Mr Mr. Gandhi1
- Post by N balu Nbalu1
- *🚩 உழைப்போம் திறமையை வளர்ப்போம் !*👑 🚩 *பாரத திருநாட்டில் வறுமையை விரட்டுவோம்*👑 *🫅உழைப்பவர்களாலே ! 🤴 உலகம் இயங்குகிறது !!!*🙏1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1